
06/01/2023
#டாக்டர்_TRபாரிவேந்தர்MP அவர்களால்
திருச்சி- மண்ணச்சநல்லூர்
#சீதேவிமங்கலம் வழியாக #பெரகம்பி #சாலை இன்று பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது
டாக்டர் T R.பாரிவேந்தர் MP
பெரம்பலூர் நா
Operating as usual
#டாக்டர்_TRபாரிவேந்தர்MP அவர்களால்
திருச்சி- மண்ணச்சநல்லூர்
#சீதேவிமங்கலம் வழியாக #பெரகம்பி #சாலை இன்று பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது
Photos from IJK -இந்திய ஜனநாயக கட்சி's post
#டாக்டர்_பாரிவேந்தர்MP அவர்கள் பொற்கரங்களால்
விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்
பெரம்பலூர்- நேரு யுவா கேந்திரா மாணவர்களுக்கு
பெரம்பலூரில் தொழில் கண்காட்சி துவக்கி வைத்த இனிய தருணம்
டாக்டர்.T.R.#பாரிவேந்தர்MP அவர்கள்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பெருமக்களுக்கு
இனிய #புத்தாண்டு மற்றும்
#பொங்கல் #நல்வாழ்த்துக்கள்
இன்றைய நாளிதழில்
Photos from பைந்தமிழர் Dr.PAARIVENDHAR's post
Photos from IJK -பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி's post
பிரதமர் நரேந்திர மோடியின் #தாயார்_ஹீராபென்_மோடி இன்று அதிகாலை #இயற்கை_எய்தினார்.
இன்று மாலை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயர் திருவுறுவப்படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்பமை #டாக்டர்_பாரிவேந்தர் அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் #டாக்டர்_ரவி_பச்சமுத்து அவர்கள், மலர் வளையம் வைத்து #அஞ்சலி செலுத்தினார்கள்
#டாக்டர்_பாரிவேந்தர்_எம்பி அவர்களின் கொண்டாட்டம் அசோக் நகரில் உள்ள IJKகட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
https://youtu.be/qv_TtozLPc4
கோரிக்கை
https://youtu.be/__AQmJ12L3M
https://youtu.be/Ui4EgM79XiA
பெரம்பலூரில் சிறுதானிய பயிர் ஆராய்ச்சி மையம் வேண்டி
https://youtu.be/Ui4EgM79XiA
பெரம்பலூரில் சிறுதானிய பயிர் ஆராய்ச்சி மையம் வேண்டி Dr.Paarivendhar MP கோரிக்கை
https://youtu.be/h5XOG21AULU
#பாரிவேந்தர்_எம்_பி - யின்
கேள்விக்கு மத்திய அரசு பதில்
https://youtu.be/KKJnAIqMaPE
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் வாழ்த்து
| | |
குஜராத் தேர்தல் வெற்றி மற்றும்
ஜி 20 மாநாட்டின் தலைமை ஏற்றமையைக்கு மாண்புமிகு
பாரத பிரதமர்
#திரு_நரேந்திர_மோடி அவர்களை
நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் #உத்தமதலைவர்_dr_பாரிவேந்தர் அய்யா
திருவள்ளுவர் பிறந்தநாளை தேசிய தினமாக கொண்டாட வேண்டும் .
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் .
நாடாளுமன்றத்தில் #உத்தமதலைவர்_dr_பாரிவேந்தர் அவர்கள் கோரிக்கை ..
Photos from IJK -இந்திய ஜனநாயக கட்சி's post
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ாரிவேந்தர்_MP
இன்று சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் மக்களை சந்தித்த பொழுது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ாரிவேந்தர்_MP
இன்று சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு குளித்தலை ஆத்திமலை, கீலவெளியூர்களில் மக்களை சந்தித்த பொழுது.
Photos from IJK -பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி's post
தந்தையை இழந்த மாணவி படிப்புக்கு பாரிவேந்தர் எம்.பி. உதவி
#கருணை, #ஈகை போன்ற நல்ல #குணங்களை #மனதில் வளர செய்வதை #நோக்கமாக கொண்ட இந்த #நன்னாளில்🎉
#உலகெங்கிலும் இருக்கும் அனைத்து #இந்தியர்களுக்கும் எங்கள் #தீப_ஒளி #திருநாள் #நல்வாழ்த்துகள்..🎉
Photos from Dr.Paarivendhar MP's post
Photos from Dr.Paarivendhar MP's post
தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு
நிறுவனர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்கள்
#உத்தமத்தலைவர்_dr_பாரிவேந்தர்
Photos from Dr.Paarivendhar MP's post
உன் கையை நம்பி உயர்ந்திட பாரு...💪🇦🇹
Photos from பைந்தமிழர் Dr.PAARIVENDHAR's post
Photos from IJK -பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி's post
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக பொறியியல், கலை-அறிவியல்,
நல அறிவியல், விவசாயம், உணவக மேலாண்மை போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 900 மாணவ - மாணவியர் SRM பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி பயின்று பயனடைந்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 4-வது ஆண்டாக இந்த கல்வியாண்டும், (2022-23) 300 மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி பயில்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற 3-ஆம் தேதி (03.08.2022) காலை 11.00 முதல் 12-ஆம் தேதி (12.08.2022) மாலை 6.00 மணிக்குள், ஏழ்மை நிலையிலுள்ள - தகுதியுள்ள மாணவர்கள் www.srmist.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
கல்வி கடவுள் ாரிவேந்தர் வாழ்க …
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகள் போல இந்த ஆண்டும் எனது உயிரினும் மேலான
#உத்தமதலைவர்_Dr_பாரிவேந்தர் அவர்கள்
ஏழை எளிய மாணவர்கள் #300 பேருக்கு ்_கல்வியை உலக தரமான SRM பல்கலைக்கழகத்தில் தருகிறார் ....
எளிய மாணவர்களுக்கு பயன்பெறட்டும் 🙏🙏🙏
#பாரிவேந்தர் #இளையவேந்தர் #ரவிபச்சமுத்து #பெரம்பலூர் ்வி
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்
மாண்புமிகு ாரிவேந்தர்_MP அவர்கள் பெரும் முயற்சியில்
9/07/2022 முதல்
திருச்சி குளித்தலை கரூர் புகலூர் கொடுமுடி ஈரோடு,,
ஈரோடு கொடுமுடி புகலூர் கரூர் குளித்தலை திருச்சி இரண்டு மார்க்கங்களிலும்
டெக்ஸ் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்..
மீண்டும்
இந்த பயணிகள் ரயில் இயக்குவதற்கு
பெரும் முயற்சி எடுத்த
பாராளுமன்ற உறுப்பினர்
மாண்புமிகு பாரிவேந்தர் MP அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி
Photos from IJK -பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி's post
உத்தமத் தலைவர் #டாக்டர்_பாரிவேந்தர்_MP அவர்களின் ஆணையின்படி
இந்திய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் #இளைய_வேந்தர் அவர்களின் ஆலோசனையின் படி
#தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
#திருச்சியில்_ஆர்ப்பாட்டம் மத்திய_மாநில_அரசை_கண்டித்து_IJK ஆர்ப்பாட்டம்
#பெட்ரோல்_டீசல்_சிலிண்டர் #விலையை_குறைத்திடு,
#ஆன்லைன்_ரம்மி_ரத்து_செய்,
#ஒத்த_லாட்டரியை_தடை_செய்,
#கஞ்சா_விற்பனை மற்றும் #ரவுடியிசத்தை_ஒழித்து, போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து #ஐஜேகே_ஆர்ப்பாட்டம்
இதில் மாநில உயர்மட்டக்குழு தலைவர் #சத்தியநாதன் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் திரளான தொண்டர்கள் உடன் சிறப்பாக நடைபெற்றது.
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தின் போது
பெரம்பலூர்
Be the first to know and let us send you an email when IJK -பெரம்பலூர் நாடாளுமன்ற தொகு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் IJK நிறுவனத்தலைவர் நம் உயிரினும் மேலான உத்தம தலைவர் ஐயா திரு. Dr.Paarivendhar MP அவர்களின் பிறந்த நாள் விழா..🇦🇹 கட்சியின் பொதுச்செயலாளர் தளபதியார் P.#ஜெயசீலன் அவர்கள் அழைப்பு. விழாவிற்கு செல்ல விரும்புவோர் அந்தந்த மாவட்ட தலைமையை தொடர்பு கொள்ளுங்கள்.. #IJK #Ilaiyavendhar #DrPaarivendharMP #PerambalurMP
டாக்டர் #பாரிவேந்தர் M.P #பிறந்தநாள் #விழா நிறுவனத் தலைவர் மாண்பமை டாக்டர் #பாரிவேந்தர் M.P. அவர்களின் #பிறந்தநாள் #விழா# சென்னை காட்டாங்குளத்தூர் #SRM பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள Dr.T.P.கணேசன் #ஆடிட்டேரியத்தில் 24.08.21 (செவ்வாய்) 11.00 மணியளவில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் #இளையவேந்தர் அவர்கள் #தலைமையில் பொருளாளர் G.#ராஜன் அவர்கள், பொதுச் செயலாளர் P.#ஜெயசீலன் அவர்கள் மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.#சத்தியநாதன் அவர்கள் பொதுச் செயலாளர் S.S.#வெங்கடேசன் அவர்கள் #முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது. எனவே தாங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு #அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தலைமை நிலையம்