ThambiDurai M

  • Home
  • ThambiDurai M

ThambiDurai M பிடிச்சிருந்தா
லைக் பண்ணுங்க!
ஃபாலோ பண்ணுங்க!!
சேர் பண்ணுங்க!!!
கமெண்ட் பண்ணுங்க!!!!

23/05/2025

துரிதமாக செயல்பட்ட நடத்துநர்

21/05/2025

பல பாடல்கள் ஒரே மெட்டில்

*🔹🔸இன்றைய சிந்தனை.**🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️**🧿"நெருக்கடிகள்'**🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️*                *🌹✍️**♻️நெருக்கடி என்கிற சூழலை ய...
18/05/2025

*🔹🔸இன்றைய சிந்தனை.*

*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*

*🧿"நெருக்கடிகள்'*

*🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* *🌹✍️*

*♻️நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் நல்லது, வசதியானது என்ற மனப்போக்கு நம்மில் பல பேருக்கு உள்ளதைப் பார்க்கின்றோம்.*

*♻️ஆனால் ஒருவருக்கு நெருக்கடி வருவது ஒரு நல்லது தான். கசப்பான மருந்து இல்லாமல் நோய் குணமாகாது,,*

*♻️ஜப்பானியர்களுக்கு உயிர் உள்ள’ மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில் மீன்கள் அவ்வளவாக இல்லை.*

*♻️படகுகள் கடலுக்குள் வெகுதூரம் சென்று தான் மீன் பிடித்துக் கொண்டு திரும்ப வேண்டி இருந்தது.*

*♻️நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வருவதால் எப்படி உயிர் உள்ள’ மீன் இருக்கும்.?* *ஜப்பானியர்களுக்கு அந்தச் சுவை பிடிக்கவில்லை. யோசித்தார்கள்*

*♻️மீன் பிடித்து அதனை ஐஸ்பெட்டியில் போட்டுப் பதப்படுத்தி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.*

*♻️இந்தச் சுவையும் ஜப்பானியர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எப்படியாவது உயிருடன் கரைக்கு மீனைக் கொண்டு வர வேண்டும் என்ன செய்வது? என்று மீண்டும் யோசித்தார்கள்..*

*♻️மீன் பிடிக் கப்பலுக்குள் ஒரு பெரிய தொட்டி அமைத்து, பிடித்த மீனை அதனுள் விட்டார்கள். உயிரோடு கரைக்குக் கொண்டு வந்தார்கள். சமைத்தார்கள்.*

*♻️பிரச்சனை தீர்ந்ததா? ம்ஹும். தீரவில்லை. இப்போதும் மீன் ருசியாக இல்லை.*

*♻️எங்கேயோ நடுக்கடலில் பிடித்த மீன் உயிரோடு தானே கரைக்கு வருகிறது. இதற்கு மேல் என்ன செய்வது என்று யோசித்தார்கள்.*

*♻️பிரச்சனை என்னவென்றால், மீன் தொட்டியும், கடலும் ஒன்றில்லை. அந்த வித்தியாசம் மீன்களுக்குப் புரிந்ததும், அவை அலுத்துப் போய் சும்மா இருந்து விட்டன.*

*♻️சோர்ந்து போன மீன்களின் சுவை ஜப்பானியர்களுக்குப் பிடிக்கவில்லை.*

*♻️எப்படியாவது தொட்டிகளில் உள்ள மீன்களைச் சுறுசுறுப்பாக்க வேண்டும். என்ன செய்யலாம்?*

*♻️நடுக்கடலில் மீன்கள் நடமாடும் தொட்டிக்குள் ஒரு சிறிய சுறாவை விட்டார்கள்.*

*♻️சுறா, மீன்களைத் துரத்தி வேட்டை ஆட முயன்றது. மீன்கள் முன்பை விட அதிக சுறுசுறுப்புடன் தொட்டியைச் சுற்றி வந்தன.*

*♻️சில மீன்கள் சுறாவிடம் அகப்பட்டு உயிர் இழந்தன. ஆனால் பெரும்பான்மையான மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன..*

*♻️அதன் ருசி ஜப்பானியர்களுக்கு முழுத் திருப்தியைத் தந்தது.ஆக, தொட்டியில் சும்மா சுற்றி வருகிற மீன்கள் இலக்கு இல்லாமல், நெருக்கடி எதுவும் இல்லாமல், சமாளிப்பதற்கு சவால் ஏதும் இல்லாமல் போரடித்துப் போய் சோர்ந்து விட்டன.*

*♻️அந்த மீன்கள் மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு சுறாக்குட்டி என்கிற நெருக்கடி தேவைப்பட்டது..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நெருக்கடியை சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கவும் சோர்ந்தும் போவதில்லை.*

*⚽நெருக்கடி இல்லை என்றால், வாழ்க்கையே சுவையற்றுப் போய் விடும்.*

*🏵️நெருக்கடிகள் நம்மை முடுக்கும் போது, நமக்கு முன்னர் சாதித்தவர்கள் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.*

*⚽மேலும் ஒவ்வொரு நாளையும் புதிய துவக்கமாகவும், வாழ்வில் புதிய திருப்பமாகவும் பார்த்தால் வெற்றி நிச்சயம்.*

*🏵️சராசரி மனிதர்களும் இப்படித் தான் எந்தவித நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் விரும்புகிறார்கள்.*

*⚽ஆனால் உண்மையில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகிறது. போராடத் தூண்டுகின்றன*

*🏵️நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக் கொண்டு வருகின்றன........*

*🏵️▬▬▬▬▬▬🏵️* *🌹✍️*

17/05/2025

வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்

27/04/2025

அருமையான பதிவு நீங்களும் செய்ய தொடங்குங்கள் கவலையை மறக்க இதை செய்யுங்கள்

13/04/2025

கம்பீரமாக நடந்து சென்ற காட்டு

03/04/2025

ஆயா பாவம்?!

01/04/2025

*பெட்ரோல் மூலம்*
*பூட்டை திறக்கும்*
*திருடர்கள் உஷார்...*
*மக்களே உஷார்...👆*

Address

ID
638452

Alerts

Be the first to know and let us send you an email when ThambiDurai M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share