பாய் டைம்ஸ்

  • Home
  • பாய் டைம்ஸ்

பாய் டைம்ஸ் we are making delicious food like a mother. We are making delicious recipes..
(4)

17/07/2025
13/07/2025

❤️ஹாய் நண்பர்களே நேற்றைய தினம் உள்ள தொடர்ச்சி தான் இது ❤️
😃100 கிராம் மட்டன் ஈரலில் VITAMIN-A
600 யூனிட்டும் VITAMIN B12 85 மைக்ரோ கிராமும் உள்ளது .......
😃100 கிராம் சிக்கன் ஈரலில் 16000 யூனிட் VITAMIN A வும் 16 மைக்ரோ கிராம் VITAMIN B12 வும் இருக்கிறது.......
💞மேலும் விட்டமின் A கொழுப்பில் கரையும் பண்புடையது. அதிகமாக எடுத்துக்கொண்டால் அந்த கொழுப்புகள் மூளையை சென்றடையும்.
💞அதேபோல விட்டமின் B12 தண்ணீரில் கரையும் பண்புடையது. அதிகமாக எடுத்துக் கொண்டால் அது சிறுநீரில் வெளியாகிவிடும்.....
👍கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்கள் மட்டன் அல்லது சிக்கன் ஈரல்களை சாப்பிடாமல் தவிர்ந்து கொள்வது நல்லது. ஒருவேளை சாப்பிட்டால் வாரம் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்பது மருத்துவரின் கருத்து முதல் மூன்று மாதங்கள் கழித்து வாரம் 100 கிராம் அளவு சாப்பிடலாம் அதில் பிரச்சனைகள் இல்லை என்பதும் மருத்துவர்களின் கருத்து....
🌍ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் A சிக்கன் ஈரலில் முப்பது மடங்கு அதிகமாகவும் விட்டமின் B12 ஐந்து மடங்கு அதிகமாகவும் இருக்கிறது .....
அதேபோல ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின்A மட்டன் ஈரலில் ஒரு மடங்கும் விட்டமின் B12 முப்பது மடங்கு
அதிகமாகவும் இருக்கிறது.....
🪨எனவே மேற்கூறப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு கோழி ஈரலாக இருந்தாலும் ஆட்டு ஈரலாக இருந்தாலும் அளவோடு எடுத்து பயன் பெறுவோம்......
❣️ என் இனிய நண்பர்களுக்கு நன்றி❣️

13/07/2025
12/07/2025

🔥🔥🔥ஹாய் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க 🔥🔥🔥
❣️நம்மில் ஒரு சிலர் சிக்கன் ஈரலை விரும்பி சாப்பிடுவோம் இன்னும் ஒரு சிலர் ஆட்டு ஈரலை விரும்பி சாப்பிடுவோம் இது இரண்டுக்குமுள்ள வேறுபாடுகள் சத்துக்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போறோம்......❣️
⚡முதலில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குVITAMIN-A 500 யூனிட் தேவைப்படுகிறது ..,
⚡அதேபோல VITAMIN B-12 மூன்று மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வோம்.....,
இப்போது மட்டன் ஈரல் சிக்கன் ஈரல் இரண்டிலும் உள்ள ஒன்றுபட்ட சத்துக்கள்
100 கிராம் ஈரலில் 160 லிருந்து 170 mg வரை கலோரி இருக்கிறது .........
உடல் எனர்ஜிகளோடு கலக்கும் தன்மை கொண்ட fat-5 கிராம் இருக்கிறது ......
உடல் எனர்ஜிகளோடு கலந்து காலியானது போக மீதமுள்ள, உடலிலேயே தங்கக்கூடிய மெழுகு போன்ற தன்மை கொண்ட cholestrol-
400 லிருந்து 500 மில்லி கிராம் உள்ளது.....
ஆனால் இரண்டு ஈரலுக்கும் இடையில் VITAMIN-A & VITAMIN B12 அளவுகள் மட்டும் மாறுபடுகிறது.....
அது என்னென்ன அளவுகள் என்பதையும் இது சம்பந்தமான தொடர்ச்சியான தகவல்களையும் நாளை தினம் பார்ப்போம் என் அன்பு நண்பர்களே......
❣️ என் இனிய நண்பர்களுக்கு நன்றி ❣️

11/07/2025

❣️நண்பர்களே தினசரி வாழைப்பழம்
🍌🍌🍌🍌🍌🍌சாப்பிடும் பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உண்டு அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரியுமா ?
🌳வாழைப்பழத்தில் மிக முக்கியமானது குளுக்கோஸ் மெலிந்த உடல் உள்ளவர்கள் தொடர்ந்து நேந்திரம் பல வாழைப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் ஆகும் என்பது நமக்கு இதுவரை தெரியாமல் இருந்திருக்கலாம்.......‌
🌳சரியான உணவை சரியான நேரத்தில் எடுக்காமல் உடலில் புண் ஏற்பட்டு செரிமான கோளாறு கேஸ் ட்ரபுள் உடைய வாலிபர்களுக்கு குடல் புண்களை ஆற்றும் தன்மை வாழைப்பழத்தில் உண்டு.......
🌳இயல்பான உறக்கத்தை கொடுக்கக் கூடியது........
🌳சர்க்கரை நோயாளிகள் நோயின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது அதே சமயத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே இரண்டு உணவுகளுக்கு மத்தியில் சிறிய வாழைப்பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம் .........
🌳குதிவாதம் உடைய பெரும்பாலான மக்கள் செவ்வாழையை இரவு உணவிற்கு முன்போ அல்லது இரவு உணவிற்கு சிறிது நேரம் கழித்தோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குதிவாத புண் குணமடைவதற்கு இது காரணமாகும்.........
🌳 ஏழு எட்டு மாதங்களை கடந்து திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு........
❣️எனவே வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் அதை தொடரட்டும்....... ......‌‌.பழக்கம் இல்லாதவர்கள் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.......
♥️ என் இனிய நண்பர்களுக்கு நன்றி♥️

10/07/2025

❣️ஹாய் நண்பர்களே ❣️
🫀 எல்லாரும் எப்படி இருக்கீங்க 🫀
🦙🦙🦙🦙🦙🦙தொடர்ந்து ஆட்டு இறைச்சி சாப்பிடுறவங்களா நீங்க அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான் ......
😀ஆட்டு இறைச்சியை தொடர்ந்து தினமும் சாப்பிடக்கூடாது அதே சமயத்தில் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது ......
😀வாரம் இரண்டு முறை 100 கிராம் சாப்பிடலாம் இதய நோய் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் சாப்பிடலாம் ......
🔥நண்பர்களே எண்ணெயில் பொறித்து சாப்பிடுவதை தவிர்த்து குழம்பாக சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்......
🔥பொதுவாகவே இறைச்சியை பொறுத்தவரை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடேற்றி உண்பது உடலுக்கு உகந்ததல்ல .......
🔥மேலும் மட்டன் குழம்பின் அளவை அதிகப்படுத்துவதற்காக தேங்காய் சேர்ப்பது தவறல்ல ஆனால் தேங்காய் சேர்த்ததற்கு பிறகு கொதிக்க வைக்க கூடாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் ......
🔥தலைப்பகுதியின் உடைய எலும்புகளின் வலுவிற்கு இந்த ஆட்டு இறைச்சியும் ஒரு சில காரணமாக அமைகிறது ......
🔥எனவே ஆரோக்கியமான உணவை அளவாக எடுத்துக் கொண்டு அனைவரும் பயனடைவோம் ......
❣️என் நண்பர்களுக்கு மிக்க நன்றி❣️

08/07/2025

🌹HI FRIENDS🌹
💥இன்னைக்கு நாம இனத்தால் அழிந்து வரும் physalis minima என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொடக்கு தக்காளியை பற்றி தான் பார்க்க போறோம்...
🫁இந்த சுடக்கு தக்காளி கேன்சர் செல்களை கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது என பல்வேறு வலைதளங்களில் நம்மால் காண முடிகிறது 🫁
🔥 அது சம்பந்தமான சில செய்திகள் 🔥
🌍மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த சொடக்கு தக்காளியின் உடைய கலவையை ஆய்வு செய்வதற்காக ஆய்வுகளில் முதல் படியான IN VITRO RESEARCH என்று அழைக்கப்படும் முறையை கண்ணாடி CALTURE பிளேட்டில் Cervical cancer செல்களை எடுத்துக்கொண்டு அதில் இந்த சொடக்கு தக்காளி கலவையை வைத்து ஆய்வினை மேற்கொண்டார்கள் அதன் இறுதியாய் இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பது தெரிய வந்தது......
🌍அடுத்த கட்ட ஆராய்ச்சியாக விலங்குகளின் மீது செலுத்தி ஆய்வு செய்வார்கள்.......
🌍அதற்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு செய்வார்கள் .......
🔥ஆனால் இந்த சொடக்கு தக்காளி விஷயத்தில் முதல் ஆய்வு மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது விலங்குகளின் மீதோ மனிதர்களின் மீதோ இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.......
🔥 மேலும் இது சிறுநீர் பெருக்கியாகவும் வேலை செய்கிறது.......
🔥 உடல் வலியின் நிவாரணியாகவும் செயல்படுகிறது.....
🪔எனவே அழிந்து வரும் இந்த சொடக்கு தக்காளி மகத்துவத்தை விளங்கி அந்த இனம் அழியாமல் காக்க முயற்சி செய்வோம் 🪔
❣️என் இனிய நண்பர்களுக்கு நன்றி❣️

08/07/2025
07/07/2025

❤️ஹாய் நண்பர்களே ❤️
🫀மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு பிரதான உணவை தான்அதாவது வான்கோழியின் உடைய இறைச்சியை பற்றி தான் இன்றைய தகவல் 🫀
🩸விட்டமின் B-12 &B-6 &இரும்புச்சத்து &கார்போஹைட்ரேட் &கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த இறைச்சி தான் இது .....
🩸இந்த இறைச்சியில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் தசைகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது.......
🩸எளிதில் ஜீரணமாகும் இறைச்சியாகவும் கருதப்படுகிறது........
🩸கால்சியம் பொட்டாசியம் என பல சத்துக்களை கொண்டது .......
🩸புற்றுநோயை எதிர்க்கும் பண்பு கொண்ட செலினியம் என்கிற ஊட்டச்சத்து இதில் உள்ளது என ஆய்வுகளின் முடிவு.......
🌹எனவே என் அன்பார்ந்த நண்பர்களே வான்கோழியை வாய்ப்புள்ள போது வாங்கி சமைத்து உண்டு பயன்பெறுங்கள்...🌹
❣️ இனிய நண்பர்களுக்கு நன்றிகள்❣️

06/07/2025
BEEF RECIPE😋
06/07/2025

BEEF RECIPE😋

06/07/2025

❣️ஹாய் பிரண்ட்ஸ்❣️
🥰 உங்க வீட்டுக்கு பக்கத்துல இடம் இருந்தா மறக்காம கருவேப்பிலை மரம் வளர்த்திடுங்க ஏன் தெரியுமா 🥰
🌳 கண்களுக்கு ஆரோக்கியம் வழங்க
பெரிதும் உதவுகிறது ........
🌳சர்க்கரை நோயை குறைக்கவும் வயிறு
சம்பந்தமான நோய்களை நீக்குவதற்கும்
பயன்படுகிறது........
🌳உடல் தொற்றுகளை நீக்கி எடை
குறைவதற்கு பெரும் பங்காற்றுகிறது.......
🌳மார்பகப் புற்றுநோய் நுரையீரல்
புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு
தன்னால் முடிந்த பங்கை இந்த
கருவேப்பிலை செய்து முடிக்கிறது..........
🌳இதயத்திற்கு வழு சேர்க்கும் பணியில்
இந்த கருவேப்பிலையும் உண்டு.......‌
🌳 அதனால நான் மேலே சொன்னது போல
வாய்ப்பு இருந்தாலும் கருவேப்பிலை மரம்
வளர்க்க வாய்ப்பு இல்லாவிட்டாலும்
சிறிதளவாயினும் தொடர்ந்து தங்களின்
உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.... 💞என் இனிய நண்பர்களுக்குநன்றி💞

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when பாய் டைம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பாய் டைம்ஸ்:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share