InstaNews.City Kanchipuram

  • Home
  • InstaNews.City Kanchipuram

InstaNews.City Kanchipuram InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

THDC Recruitment: தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெடில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்...
07/04/2023

THDC Recruitment: தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெடில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணமாக இன்னும் 20 நாட்கள் இருந்த நிலையில் பெண் வீட்டிற்கு சென்று விட்டு வீடும் திரும்பும் போது லாரி மோதி புதுமாப்பிள்...
06/04/2023

திருமணமாக இன்னும் 20 நாட்கள் இருந்த நிலையில் பெண் வீட்டிற்கு சென்று விட்டு வீடும் திரும்பும் போது லாரி மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காஞ்சிபுரம் ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள், திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தவல்லி தாயார் சன்னதியில் பூ பந்தலில் எழுந்தருளி...
05/04/2023

காஞ்சிபுரம் ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள், திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தவல்லி தாயார் சன்னதியில் பூ பந்தலில் எழுந்தருளினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில் வீட்டுமனை அனுமதி அளிக்க ரூபாய் 15,000 லஞ்சம் பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்...
04/04/2023

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில் வீட்டுமனை அனுமதி அளிக்க ரூபாய் 15,000 லஞ்சம் பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023 மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
04/04/2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ள...
03/04/2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காஞ்சிபுரத்தில் முதியவர் கதறி அழுது மனு கொடுத்தார். உடனடி நடவடிக்கை எடுக்கமாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் விரிவாக ...
03/04/2023

காஞ்சிபுரத்தில் முதியவர் கதறி அழுது மனு கொடுத்தார். உடனடி நடவடிக்கை எடுக்க

மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் விரிவாக செய்தி...
03/04/2023

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார். மேல...
03/04/2023

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ...
02/04/2023

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியத...
02/04/2023

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காஞ்சிபுரம் அடுத்த சீயமங்கலம் பகுதியில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த...
02/04/2023

காஞ்சிபுரம் அடுத்த சீயமங்கலம் பகுதியில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Kanchipuram:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share