Lankan Dude 2.0

  • Home
  • Lankan Dude 2.0

Lankan Dude 2.0 Backup page of Lankan Dude YT Channel

// All brand new vehicles will be imposed with tax of 200 - 300% while importing//:: அப்போ நம்மளால சொந்தமா brand new Bik...
12/01/2025

// All brand new vehicles will be imposed with tax of 200 - 300% while importing//

:: அப்போ நம்மளால சொந்தமா brand new Bike வாங்கவேமுடியாதா 😞

22,23 வயசுக்கப்றம் பசங்க எல்லாரும் அவங்க வாழ்க்கையையே குடும்பத்துக்குன்னு விட்ருவாங்க...
11/01/2025

22,23 வயசுக்கப்றம் பசங்க எல்லாரும் அவங்க வாழ்க்கையையே குடும்பத்துக்குன்னு விட்ருவாங்க...

New president elected in the previous year (2024)Elected President implementing Clean Sri Lanka project Huge wildfire in...
10/01/2025

New president elected in the previous year (2024)
Elected President implementing Clean Sri Lanka project
Huge wildfire in the world
Started the year on Wednesday
A virus spreading from China

இதே போல் தான் 2020இலும்...

Are You Searching for Affordable and Comfortable Long Distance Ride? 🚗💺Finding a reliable, affordable journey can be tou...
07/01/2025

Are You Searching for Affordable and Comfortable Long Distance Ride? 🚗💺

Finding a reliable, affordable journey can be tough. Meanwhile, many vehicles travel with empty seats.

Here’s how emptyseat.lk helps you:
✅ Connect with drivers to find comfortable and affordable long distance rides.
✅ Save money while enjoying a smarter, hassle-free journey.
✅ Reduce waste by efficiently using available seats.

With emptyseat.lk, you gain access to better travel options that save time and cost. Get ready to experience the smarter way to travel starting February 1st!

https://www.facebook.com/emptyseat.lk?mibextid=ZbWKwL

வவுனியன்ஸ்: எங்க ஊருக்குள்ள ரெண்டு locations இருக்குOctoberல இருந்து February வரைக்கும் நுவரெலியால இருப்போம்Marchல இருந்...
06/01/2025

வவுனியன்ஸ்:
எங்க ஊருக்குள்ள ரெண்டு locations இருக்கு

Octoberல இருந்து February வரைக்கும் நுவரெலியால இருப்போம்

Marchல இருந்து September வரைக்கும் டுபாய்ல இருப்போம்

ஒரு பொண்ணு கழுத்துல rope கட்ட வைப்பீங்கன்னு உங்க மேல hope வைக்கிறேன்என்னை ropeல தொங்க வச்சிடாதீங்க
31/12/2024

ஒரு பொண்ணு கழுத்துல rope கட்ட வைப்பீங்கன்னு உங்க மேல hope வைக்கிறேன்
என்னை ropeல தொங்க வச்சிடாதீங்க

இலங்கையின் மொக்கை bowling line up உன்னை all-out ஆக்கி win பண்ணியது என்று ஊருக்குள் சொல்லு போ... போ
04/08/2024

இலங்கையின் மொக்கை bowling line up உன்னை all-out ஆக்கி win பண்ணியது என்று ஊருக்குள் சொல்லு போ... போ

ஷங்கர் இந்தியன் தாத்தா character-ah அசிங்கப்படுத்திட்டாருன்னு உலகமே கவலையா இருக்குது.. நீ சிரிச்சிட்டு இருக்க.. யாருப்பா...
13/07/2024

ஷங்கர் இந்தியன் தாத்தா character-ah அசிங்கப்படுத்திட்டாருன்னு உலகமே கவலையா இருக்குது..
நீ சிரிச்சிட்டு இருக்க.. யாருப்பா நீ

:: நான் தான் sir சந்துரு.. சேனாபதியோட பையன்

GOAT second சிங்கிள்சின்ன சின்ன கண்கள்கவிதை மாதிரி இருக்குல்ல
21/06/2024

GOAT second சிங்கிள்
சின்ன சின்ன கண்கள்

கவிதை மாதிரி இருக்குல்ல

School பசங்க & teachersக்கு மட்டும் தான் மழைல வெளிய வாறது கஸ்டமா... ஏன் மற்ற வேலைக்கு போறவங்களுக்கு இல்லையா.. அவங்களுக்க...
02/06/2024

School பசங்க & teachersக்கு மட்டும் தான் மழைல வெளிய வாறது கஸ்டமா... ஏன் மற்ற வேலைக்கு போறவங்களுக்கு இல்லையா.. அவங்களுக்கு லீவு குடுக்க கூடாதா

Parking at your own riskThat risk ::
31/05/2024

Parking at your own risk

That risk ::

இப்ப கஷ்டப்பட்டாட்டி எதிர்காலத்துல கஷ்டப்படனும்:: அப்டின்னா இப்ப கஷ்டப்பட்டா பிறகு சொகுசா வாழலாமாஇல்ல:: அப்ப எப்ப தான் க...
31/05/2024

இப்ப கஷ்டப்பட்டாட்டி எதிர்காலத்துல கஷ்டப்படனும்

:: அப்டின்னா இப்ப கஷ்டப்பட்டா பிறகு சொகுசா வாழலாமா

இல்ல

:: அப்ப எப்ப தான் கஷ்டப்படாம சொகுசா வாழமுடியும்

எப்பவுமே சொகுசா வாழமுடியாதுடா..
சாகும் வரைக்கும் நீ கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கனும்

DK to KohliDhoni-na CSK fansக்காக 110m six அடிச்சதையும் கவனிச்சேன்அந்த six-ahla நமக்கு சாதகமா புது ball மாத்த வைச்சதையும...
19/05/2024

DK to Kohli

Dhoni-na CSK fansக்காக 110m six அடிச்சதையும் கவனிச்சேன்
அந்த six-ahla நமக்கு சாதகமா புது ball மாத்த வைச்சதையும் கவனிச்சன்

Ashwin na at the start of the IPL MI top twoல வரும்NowBottom two என்பதை top two என்று கூறிவிட்டேன்
17/05/2024

Ashwin na at the start of the IPL
MI top twoல வரும்

Now
Bottom two என்பதை top two என்று கூறிவிட்டேன்

RCB to DC :: நேற்று உங்கள win பண்ணிட்டம் எண்டதால அடுத்த மட்ச்ல LSG கூட தோத்து எங்க playoffs contractல கைய கிய்ய வச்சிடாத...
13/05/2024

RCB to DC ::

நேற்று உங்கள win பண்ணிட்டம் எண்டதால அடுத்த மட்ச்ல LSG கூட தோத்து எங்க playoffs contractல கைய கிய்ய வச்சிடாதீங்கய்யா

RCB fan to DKஏன்ணே KKR matchல  கரன் சர்மாக்கு சிங்கிள் rotate பண்ணாம இருந்த 😕
12/05/2024

RCB fan to DK

ஏன்ணே KKR matchல கரன் சர்மாக்கு சிங்கிள் rotate பண்ணாம இருந்த 😕

Great escape
11/05/2024

Great escape

Rutu :: பேசாம வழம போல toss-ah தோத்திருக்கலாம்.. அவங்க fielding பண்ணி இருந்திருப்பாங்க.. நாம பொழந்திருக்கலாம்
10/05/2024

Rutu ::
பேசாம வழம போல toss-ah தோத்திருக்கலாம்.. அவங்க fielding பண்ணி இருந்திருப்பாங்க.. நாம பொழந்திருக்கலாம்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Lankan Dude 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share