06/09/2021
உலக வரலாற்றில் இன்று - 07 SEP | TODAY IN HISTORY | VARALATRIL INDRU | IN WORLD HISTORY TODAY | BRAZIL INDEPENDENCE DAY- SEPTEMBER 07
In this Video We Will See all Historical Events happened in that day.
1911-மோனலிசா ஓவியத்தை திருடியதாக சந்தேகத்தின் பெயரில் பிரெஞ்ச் கவிஞர் கியோன் அப்போலினேர் கைது செய்யப்பட்ட நாள் வரலாற்றில் இன்று.
1923 -இன்டர்போல் என்றழைக்கப்படும் பன்னாட்டு காவலாக அமைக்கப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.
1936- தைலசின் டைகர் என்றழைக்கப்படும் உயிரினத்தின் கடைசி வாரிசான பெஞ்சமின் உயிரிழந்த தினம் வரலாற்றில் இன்று
1818- மூன்றாம் காரல் நார்வேயின் மன்னராக முடிசூடிய நாள் வரலாற்றில் இன்று
1533- இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பிறந்த தினம் வரலாற்றில் இன்று
1999- ஏதன்ஸ் நகரில் ரிக்டர் அளவில் ஆறு என்று பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நாள் வரலாற்றில் இன்று.
2014- 2014 ஆர் சி என்றழைக்கப்படும் சிறு கோள் பூமியை வெறும் 39 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்ற நாள் வரலாற்றில் இன்று.
2019- நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன்-2 பூமியுடன் இருந்த தொடர்பை இழந்த நாள் வரலாற்றில் இன்று.
😃 For non stop facts & Intresting Information videos check out Trending Tamizha Info channel Link :- https://www.youtube.com/channel/UC0_yA6A8vtIkz-mdwRrICJA
👉social media links :-
👉Instagram :- https://www.instagram.com/viraltrendingtamizha/
👉page :- https://www.facebook.com/Trending-Tamizha-100640405510280/
👉Twitter :- https://twitter.com/Trend_Tamizha
இந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..
வித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் Trending Tamizha Info சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
Copyright Notice:-
Please feel free to leave me a notice if You find this upload inappropriate.
Contact me personally if You are against an upload which You may have rights to the Images (or) music,
instead of contacting YouTube about a Copyright Infringement....Thank You..!"
Disclaimer- Some contents are used for educational purpose under fair use.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment,
news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,
educational or personal use tips the balance in favor of fair use