31/10/2025
2025 ஆம் ஆண்டு தெற்காசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்றதை அடுத்து, பாத்திமா ஷஃபியா யாமிக் (Fathima Shafiya Yamick) லான்ஸ் கோர்பரல் (Lance Corporal) பதவியில் இருந்து கோர்பரல் (Corporal) பதவிக்கு உயர்ந்துள்ளார்.
இலங்கை தடகளப் போட்டிக்குப் பெருமை சேர்த்ததற்காக அங்கீகரிக்கப்பட்ட 18 இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.
மென்மேலும் உயரிய விருதுகளை,பட்டங்களை பெற வாழ்த்துக்கள்.