
15/07/2025
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்க இரண்டே காரணங்கள் ஒன்று விவசாயம், மற்றொன்று கல்வி இவை இரண்டுக்கும் கோடிக்கணக்கான விதைகளை விதைத்தவர் கர்மவீரர், கல்விக்கண் திறந்த *காமராஜர்* அவர்கள் அவர் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குவோம்🙏🙏🙏
Kavi Klub Kaviselvan