மணி பென்னாகரம் Pmk Psmf

  • Home
  • மணி பென்னாகரம் Pmk Psmf

மணி பென்னாகரம் Pmk Psmf மணி பென்னாகரம் Pmk Psmf

சிங்காரச் சென்னை வந்தாச்சு அன்பு தலைவருக்கான ஆவலோடு காத்திருக்கும் அன்பு ஊடகப் பேரவை நண்பர்கள் உடன் மணி பென்னாகரம் Pmk P...
28/06/2025

சிங்காரச் சென்னை வந்தாச்சு அன்பு தலைவருக்கான ஆவலோடு காத்திருக்கும் அன்பு ஊடகப் பேரவை நண்பர்கள் உடன்

மணி பென்னாகரம் Pmk Psmf
Erode Srinivasan
நாமக்கல் மீடியா
நாமக்கல் விஜய்

பிறக்கும் புது வருடத்தில் எல்லா மக்களுக்கும் அன்பையும் நிம்மதியான வாழ்க்கையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய எனது மனமார்ந்த ...
01/01/2025

பிறக்கும் புது வருடத்தில் எல்லா மக்களுக்கும் அன்பையும் நிம்மதியான வாழ்க்கையும் வாரி வழங்கும்
ஆண்டாக அமைய எனது மனமார்ந்த நெஞ்சம் நிறைந்த அன்பு சொந்தங்களுக்கு #இனிய_ஆங்கில_புத்தாண்டு_நல்வாழ்த்துக்கள்💐💐💐🌲🌲🌲🎉🎉🎉

🔥வரும் டிசம்பர் 21 அன்று சமூக நீதிப் போராளி  #மருத்துவர்_அய்யா அவர்களின் ஆணையின்படியும்,பசுமை நாயகர் மருத்துவர்  #அன்பும...
05/12/2024

🔥வரும் டிசம்பர் 21 அன்று சமூக நீதிப் போராளி #மருத்துவர்_அய்யா அவர்களின் ஆணையின்படியும்,பசுமை நாயகர் மருத்துவர் #அன்புமணி_ராமதாஸ் அவர்களின் ஆலோசனையின் படியும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது...

🔥அந்த மாநாட்டு பணிகள் குறித்த ஆலோசனை வழங்க உழவர் பேரியக்க மாநில செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. #வேலுசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போது ேரவை சார்பாக சால்வை அணிவித்து வரவேற்றும் போது

#அன்புமணிராமதாஸ் #மருத்துவர்_அய்யா #தமிழ்நாடு_உழவர்_பேரியக்கம்

பாட்டாளி மக்கள் கட்சி
#ஈரோடு மாநகர மாவட்டம்.🇹🇩


தமிழின போராளி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை.. இழிவாக பேசிய தமிழக முதல்வர் மாண்புமிகு  #மு_...
26/11/2024

தமிழின போராளி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை.. இழிவாக பேசிய தமிழக முதல்வர் மாண்புமிகு #மு_க _ஸ்டாலின் அவர்களை கண்டித்து.. ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், #மகளிர்_அணி, தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு முதல்வரின் பேச்சை கண்டித்து கண்டன கோஷம் போட்டனர் அதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து நாடார் மேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்...... #பாட்டாளி_சமூக_ஊடக_பேரவை... ஈரோடு மாநகர் மாவட்டம் ....

தமிழின போராளி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை.. இழிவாக பேசிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க...
26/11/2024

தமிழின போராளி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை..

இழிவாக பேசிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க .ஸ்டாலின் அவர்களை கண்டித்து..

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், மகளிர் அணி, தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு முதல்வரின் பேச்சை கண்டித்து கண்டன கோஷம் போட்டனர் அதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து நாடார் மேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்......

பாட்டாளி சமூக ஊடக பேரவை...

ஈரோடு மாநகர் மாவட்டம் ....


 ..😢🖤❤️ஒரு கண்ணை நல்லா மூடிக்கொண்டு , ஒரு கண்ணால் லேசா பாருங்க புரியும்  #மக்களே... 😭😭
15/10/2024

..😢🖤❤️
ஒரு கண்ணை நல்லா மூடிக்கொண்டு , ஒரு கண்ணால் லேசா பாருங்க புரியும் #மக்களே... 😭😭

 #அக்டோபர்_15  அப்துல் கலாம் பிறந்தநாள்                     மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்பட்ட நமது குடியரசு முன்னாள் தலை...
15/10/2024

#அக்டோபர்_15 அப்துல் கலாம் பிறந்தநாள்
மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்பட்ட நமது குடியரசு முன்னாள் தலைவர், உயரிய விஞ்ஞானி, தமிழ்நாட்டைச் சேர்ந்த, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 இன்று அவரைப் போற்றுவாம்! மரியாதை செலுத்துவோம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
15/10/2024

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் அன்பு கட்டளையை ஏற்று, இயக்குனர் மோகன்ஜி அவர்களின் விடுதலைக்காக ...
24/09/2024

மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் அன்பு கட்டளையை ஏற்று, இயக்குனர் மோகன்ஜி அவர்களின் விடுதலைக்காக பெரு முயற்சி எடுத்து வெற்றி கண்ட சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, வழக்கறிஞர் இளவரசன், திருச்சி மாவட்ட சமூக நீதிப் பேரவையை சார்ந்த வழக்கறிஞர்களான கங்காதரன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருக்கும், திருச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.! நன்றி.!! நன்றி.!!!
குறிப்பு: இந்த வெற்றி முழுக்க முழுக்க பாமக வழக்கறிஞர்களுக்கு மட்டுமே சொந்தம்.!

1000 கோடி நிதி பெற்று தந்த பாமக தலைவர்  Ramadoss
12/09/2024

1000 கோடி நிதி பெற்று தந்த
பாமக தலைவர் Ramadoss

 #பாமக நிர்வாகி கள்ளிப்பாடி சேதுபதியை காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்கிய முரடர் கும்பலுக்குக் கடுமையான கண்டனங்கள். மருத்துவம...
11/09/2024

#பாமக நிர்வாகி கள்ளிப்பாடி சேதுபதியை காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்கிய முரடர் கும்பலுக்குக் கடுமையான கண்டனங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதுபதி அவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறோம். அவருக்கு உறுதுணையாகப் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை துணை நிற்கும்.



இவண்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when மணி பென்னாகரம் Pmk Psmf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share