
31/07/2025
சிவப்பு தண்டு கீரை - Red amaranthus / Red spinach
சோறுடன் கலந்த தக்காளி தொக்கு, சிவப்பு தண்டு கீரை பொரியல் மற்றும் ஒரு துண்டு பொரித்த மீன் எனக்கு சொர்க்கம்.
Rice mixed with tomato thokku, this red spinach poriyal and a piece of fried sardine fish is heaven for me.