Pondicherrysocial Awarnessteam

  • Home
  • Pondicherrysocial Awarnessteam

Pondicherrysocial Awarnessteam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pondicherrysocial Awarnessteam, Magazine, .

பாகூர் தொதிக்கும் இந்த மண்ணுக்கும் சம்மந்தமே இல்லாத ரீகன் ஜான்குமார்  என்னும் அரசியல் வியபாரி மக்களின் வாக்கு மட்டுமே மு...
03/03/2026

பாகூர் தொதிக்கும் இந்த மண்ணுக்கும் சம்மந்தமே இல்லாத ரீகன் ஜான்குமார் என்னும் அரசியல் வியபாரி மக்களின் வாக்கு மட்டுமே முக்கியம் என கருதி தங்களின் சுய விளம்பரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களின் உடல்நிலையில் விளையாடுகின்றன! எந்த ஒரு மனிதனும் தனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற நிலையை பிறரிடம் தெரிவிக்கவே தயங்கி மன கஷ்டத்துடன் நோய் தீர்ந்தால் போதும் என்று கடவுளிடம் மனதளவில் பிராத்தனை செய்யும் மனநிலையில் இருக்கும் பொதுமக்களை தங்களின் அரசியல் சேவை என்ற பெயரில் மருத்துவ உதவி என்ற பெயரில் அதை புகைப்படம் எடுத்து அதை வாக்கு அரசியலுக்கு பொது தளத்திலும் சோசியல் மீடியாக்களிலும் பதிவு செய்து தங்களின் விளம்ரப அரசியலை மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் நபர்களை பாகூர் தொகுதி மக்கள் இனி ஒரு பொழுது அனுமதிக்காதீர்கள் இவர்களால் நாளை பாகூர் மக்களையும் விற்பனை செய்ய தயங்க மாட்டார்கள்!

பாகூரில்....🥁🥁🥁*ஊழல் அதிகாரியை கைது செய்யகோரி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு...*⁉️
20/05/2023

பாகூரில்....🥁🥁🥁

*ஊழல் அதிகாரியை கைது செய்யகோரி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு...*⁉️

28/06/2020
Failed goverment
28/06/2020

Failed goverment

02/04/2016

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pondicherrysocial Awarnessteam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share