Tamil Nadu Infra

  • Home
  • Tamil Nadu Infra

Tamil Nadu Infra Updates on Infrastructure & Industrial Development in Tamil Nadu, originally from X(Twitter). For timely updates, follow in X

  Propulsion Complex, Mahendragiri, Tirunelveli District
05/09/2024

Propulsion Complex, Mahendragiri, Tirunelveli District

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் அருகே Hot air balloon rides, Zip Lines, Bungee jumping, ATV Rides போன்ற சாகச வி...
05/09/2024

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் அருகே Hot air balloon rides, Zip Lines, Bungee jumping, ATV Rides போன்ற சாகச விளையாட்டு அமைப்புகளை ஏற்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடக்காத காலங்களில் வருவாயை உருவாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை மையமாகக்கொண்ட கட்டுமான நிறுவனமான   நிறுவனம் பங்குச்சந்தையில் தனது பங்குகளை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளது. ந...
05/09/2024

சென்னையை மையமாகக்கொண்ட கட்டுமான நிறுவனமான நிறுவனம் பங்குச்சந்தையில் தனது பங்குகளை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளது. நவம்பர் மாததத்தில் IPO வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 ஏக்கர் பரப்பளவில்  #சென்னை கோயம்பேடு சந்தை அருகே வரவிருக்கும் பூங்காவின் மாதிரிகள்.
04/09/2024

8 ஏக்கர் பரப்பளவில் #சென்னை கோயம்பேடு சந்தை அருகே வரவிருக்கும் பூங்காவின் மாதிரிகள்.

04/09/2024

joins the elite club of only four total cities that ever hosted a night street race in the world!

⚡️Singapore
⚡️Las Vegas
⚡️Jeddah
⚡️Chennai!

இரட்டையர்கள்! #மதுரை  #வந்தேபாரத்
04/09/2024

இரட்டையர்கள்!

#மதுரை #வந்தேபாரத்

04/09/2024

Anamalai! 🐘

04/09/2024

பாரிஸ் நகரில் நடந்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிஸில் ( #பாராலிம்பிக்ஸ்) தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து மூன்றாவது முறையாக உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

2016 ரியோ பாராலிம்பிக்ஸ் - தங்கம் 🥇
2020 டோக்யோ பாராலிம்பிக்ஸ் - வெள்ளி 🥈
2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் - வெண்கலம் 🥉

இவர் 2019 துபாய் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும், இந்தாண்டு கோபே உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற   கார் பந்தயப்போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்களில் சில!உரிமை: புகைப்படக்காரர்களுடையது
04/09/2024

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற கார் பந்தயப்போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்களில் சில!

உரிமை: புகைப்படக்காரர்களுடையது

 #மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் சுமாரான வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
04/09/2024

#மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் சுமாரான வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களை பற்றி கர்நாடக துணை முதலமைச்சர் DK சிவகும...
03/09/2024

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களை பற்றி கர்நாடக துணை முதலமைச்சர் DK சிவகுமார் இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் மற்ற நகரங்களும் சென்னையை போன்று சிறப்பான சேவையை வழங்கினால் நன்றாக இருக்கும்.

Tenders called for the construction of     IT Park with Ground+3 floors at Anaikavundanpatti/Karuppur Village in   Taluk...
10/03/2023

Tenders called for the construction of IT Park with Ground+3 floors at Anaikavundanpatti/Karuppur Village in Taluk in at a cost of ₹22.5 crores.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Infra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share