Bharatham yen uyir moochu

  • Home
  • Bharatham yen uyir moochu

Bharatham yen uyir moochu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bharatham yen uyir moochu, Media, .

15/09/2025
உலகமே போற்றி வணங்கும் எங்கள் பாரத பிரதமரை நேற்று பெய்த மழைகள் ராத்திரி முளைத்த காளான் உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு இழிவாக பே...
14/09/2025

உலகமே போற்றி வணங்கும் எங்கள் பாரத பிரதமரை நேற்று பெய்த மழைகள் ராத்திரி முளைத்த காளான் உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு இழிவாக பேசுகிறாய் எங்கள் உள்துறை மந்திரி எத்தனை விஷயங்களை எதிர் நோக்கியவர் அவருடைய அனுபவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வயது இணையாகுமா ராகுலினுடைய அனுபவம் இணையாகுமா ஏதோ நேர ஆரம்பித்தார் இந்திரா காந்தி ஆட்சி செய்தார் அதனுடைய விளைவு ராகுல் காந்தி குதித்துக் கொண்டிருக்கிறார் ஏதோ கருணாநிதி பல பேரை அழித்து பதவிக்கு வந்தார் அதனுடைய விளைவு உதயநிதி ஸ்டாலின் குதித்துக் கொண்டிருக்கிறார் இந்த முறை நீங்கள் விழுந்து விட்டால் உங்கள் தலைமுறை வரை நீங்கள் தலைத் தூக்க முடியாது இது சத்தியமான உண்மை வரலாற்றில் இடம்பெறும் எழுதிக் கொள்ளுங்கள் பாரத பிரதமர் தமிழ்நாட்டில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொழுது கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் தேவாரம் திருவாசகம் பாடும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது தான் இளையராஜாவின் நிகழ்ச்சி ஆனால் எங்கே அவருக்கு பாரதிய ஜனதா கட்சியால் புகழ் வந்து விடப் போகிறதோ என்ற காரணத்திற்காக இன்று பல லட்சங்களை செலவு செய்து பல கோடிகளை செலவு செய்து ஒரு கூட்டத்தை நடத்தி விட்டீர்கள் எங்கே சினிமா துறையில் உள்ளவர்கள் வாக்குகள் சிதறிவிடுமோ என்று சினிமா துறையில் இருப்பவர்கள் என்று வாக்களித்திருக்கிறார்கள் அவர்கள் வாக்குகளை எல்லாம் நீங்களே போட்டுக் கொண்டது தானே சென்னையில் திரட்டு ஓட்டுகள் உங்களால் போடப்படுவது தானே அவர்கள் வருவதற்கு முன்பே அவர்கள் ஓட்டுகளை பதிவு பண்ணி விடுவது உங்களுடைய வாடிக்கை தானே ஆனால் அங்கை அமரனை பாஜக மரியாதை கொடுத்து அழைத்துக் கொண்டது இளையராஜாவையும் அழைத்துக் கொள்ளுமோ என்று பயம் எந்த ராஜா வந்தாலும் பாஜகவுக்கு பயமில்லை எந்த ராஜா போனாலும் பாஜகவுக்கு பயமில்லை . காரணம் அடிமட்ட தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள் திமுகவையும் காங்கிரஸையும் இனி ஒருவனாலும் இந்த கட்சியை காவந்து பண்ண முடியாது 2026 உங்களுக்கு சாவுமணி டா எழுதிக் கொள்ளுங்கள்

14/09/2025
12/09/2025
12/09/2025

23 வருடங்களுக்கு முன்பு, சரியாக 2002 செப்டம்பர் 4 ஆம் தேதி பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து அதே இடம் அதே நேரத்தில் விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

மேலும், CTB இடிந்து விழுந்தபோது, மக்கள் மக்களைக் காப்பாற்றச் சென்றபோது, ​​முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று இறந்த ஒருவரின் பைக் மற்றும் எலும்புகள் அங்கு காணப்பட்டன.

இன்றும் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்பதற்காக பள்ளத்தில் கையிறுடன் இறங்கிய ஒருவர் கையிறு அறுந்து 500 அடி பள்ளத்தில் விழுந்து அவரும் உயிரழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை எண்ணிப்பார்க்கையில் அப்பகுதியில் உள்ளவர்களின் நெஞ்சு படுடக்கின்றது.

09/09/2025
ஏய் வரி போட்டாங்க வரி போட்டாங்க வரி போட்டுட்டாங்கன்னு கத்தின்னு கிடந்தவங்க எல்லாம் எங்கடா போனீங்க பாத்துக்கோங்க வரியை போ...
09/09/2025

ஏய் வரி போட்டாங்க வரி போட்டாங்க வரி போட்டுட்டாங்கன்னு கத்தின்னு கிடந்தவங்க எல்லாம் எங்கடா போனீங்க பாத்துக்கோங்க வரியை போட்டாங்க நீங்க வாங்கின கடன அடைச்சாங்க வரியை போட்டாங்க ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கினாங்க வரியை போட்டாங்க எல்லையில வேலி போட்டாங்க உங்களிடம் இத்தாலியில் கொண்டு போயி மூட்ட மூட்டையா டெபாசிட் பண்ணல செலவினங்கள் குறைந்தது வரியை குறைத்து விட்டார்கள் இப்பொழுது உள்நாட்டு வளர்ச்சி அதிரதமாக இருக்கப் போகிறது இதுதான் தேசம் எதை எடுத்தாலும் கடன் வாங்கி நாட்டை கடங்கார நாடாக ஆக்கி இருந்தீர்கள் 60 வருடத்தில் உள்நாட்டு மக்களிடத்தில் வருமானத்தில் பங்கு வாங்கி தேசத்தை உருவாக்கி இன்று பங்கு கொடுத்தவர்களுக்கு விலைவாசி இறக்கிவிட்டு இருக்கிறார்கள் இதுதான் நல்ல ஆட்சிக்கு அங்கீகாரம் நல்ல ஆட்சிக்கு கௌரவம் வரி வாங்குகிறார்கள் என்று கூவி கூவி கத்திவிட்டு பாதி வரியை வாங்கி பங்கு போட்டு கொண்டு எவன் அப்பன் வீட்டு பணம் என்று கேட்டீர்கள் ஆனால் எவன் அப்பன் வீட்டு பணமும் இல்லை பொதுமக்களின் வரிப்பணம் ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் வளர்ச்சிக்கு சென்றடைந்து இன்று மக்களுக்கு திரும்பி வருகிறது பாரத் மாதா கி ஜெய்

30/09/2022
30/09/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharatham yen uyir moochu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share