VMN Network page

  • Home
  • VMN Network page

VMN Network page its official page for VMN NETWORK

சசிகுமார் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் ஏது...!! கமெண்ட் பண்ணுங்க மக்களே....💥
06/05/2025

சசிகுமார் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் ஏது...!! கமெண்ட் பண்ணுங்க மக்களே....💥

சென்னை, கீழ்ப்பாக்கம் - செயின்ட் ஜார்ஜ் பள்ளித் திடலில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் டைமன் ராஜா வெள்ளை...
05/05/2025

சென்னை, கீழ்ப்பாக்கம் - செயின்ட் ஜார்ஜ் பள்ளித் திடலில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 42-வது வணிகர் தின விழாவில் மருத்துவர் சின்ன அய்யா பங்கேற்ற போது.!

திருப்போரூர் ஒன்றியம், கிருஷ்ண காரணை கிராமத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு அழைப்பு விடும் ந...
19/04/2025

திருப்போரூர் ஒன்றியம், கிருஷ்ண காரணை கிராமத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு அழைப்பு விடும் நிகழ்ச்சி

மே-11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்கள் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பினை விடுதலைச...
18/04/2025

மே-11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்கள் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் #திருமாவளவன் அவர்களிடம்
வழங்கிய அரக்கோணம் பாட்டாளி சொந்தங்கள்.!

மே 11 வன்னியர் சங்க மாநாட்டுக்கான பந்தக்கால் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களால் நடப்பட்டது! 💥
16/04/2025

மே 11 வன்னியர் சங்க மாநாட்டுக்கான பந்தக்கால் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களால் நடப்பட்டது! 💥

திமுக கூட்டணி எம்.பிகளே.. இங்கிருந்து OC  டீ, பிஸ்கெட் சாப்பிட தான் டெல்லிக்கு போறீங்க அதுக்கு கூட டெய்லி போக மாட்டீங்கள...
09/04/2025

திமுக கூட்டணி எம்.பிகளே..

இங்கிருந்து OC டீ, பிஸ்கெட் சாப்பிட தான் டெல்லிக்கு போறீங்க அதுக்கு கூட டெய்லி போக மாட்டீங்களா டா ?

37 எம்.பிகள் மக்களவை கூட்டத்திற்கு முழுமையாக பங்கேற்கவில்லை

விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போது, கலந்து கொள்ளாத உதயநிதி விளையாட்டுத்துறையில் முதல் நாள் மானிய கோரிக்கையின் போது,...
09/04/2025

விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போது, கலந்து கொள்ளாத உதயநிதி

விளையாட்டுத்துறையில் முதல் நாள் மானிய கோரிக்கையின் போது, கலந்து கொள்ளாத தூங்குமூஞ்சி. 11 மணிக்கு சட்டசபையில் இருந்து காணாமல் போகும் உதயநிதி செயலால் திமுகவினரே அப்செட் என தகவல்.

ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு நாமம் போடும் எம்பிகள்...தமிழக எம்.பி- க்கள் 37 பேர்  “Absent”ஜன-31 to பிப்-13 (9 நாட்கள்) ,...
09/04/2025

ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு நாமம் போடும் எம்பிகள்...

தமிழக எம்.பி- க்கள் 37 பேர் “Absent”

ஜன-31 to பிப்-13 (9 நாட்கள்) , மார்-10 to ஏப்-04 (17 நாட்கள்) என 26 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற பெட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி-க்கள் 39 பேரில் 37 பேர் மக்களவை கூட்டத்தில் முழுமையாக பங்கேற்கவில்லை.

மே-11ம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்ட...
06/04/2025

மே-11ம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்!

மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், "மாநாட்டு குழுத் தலைவர்" பாமக தலைவர் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது..!

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; கண்டிக்கத்தக்கது!- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாமக தலைவ...
25/03/2025

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; கண்டிக்கத்தக்கது!

- மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
பாமக தலைவர்

சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கடுமையான கண்டிக்கத்தக்கவை.

ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இன்று உலக தண்ணீர் நாள்: 30 ஆண்டுகளுக்கு முன்பே  ஏரி, குளங்களைத் தூர்வாரி தண்ணீர் திருவிழா நடத்திய தலைவர் யார்?
22/03/2025

இன்று உலக தண்ணீர் நாள்: 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வாரி தண்ணீர் திருவிழா நடத்திய தலைவர் யார்?

ஒரு 3 மாசம் நாங்க சொல்றத கேட்டா தமிழ்நாட்டில் போதை பொருளும் இருக்காது..!  பா.ம.க ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர்  ...
29/01/2025

ஒரு 3 மாசம் நாங்க சொல்றத கேட்டா தமிழ்நாட்டில் போதை பொருளும் இருக்காது..! பா.ம.க ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பேச்சு..

| | |

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when VMN Network page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VMN Network page:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share