
17/11/2022
Diary--underrated suspense thriller..
இந்த படம் வந்ததே இன்னும் பல பேருக்கு தெரியாது.. நானும் அப்படி தான் இருந்தேன்... Recent ah தான் இந்த படம் பாத்தேன். படம் பார்த்த பிறகு ஒரே ஒரு வருத்தம் தான்... ஏன் இப்படி ஒரு நல்ல படம் யாருக்குமே தெரியாம பிரபலம் ஆகாம வந்துட்டு போயிருக்கேனு தோணுச்சு..
படத்தோட பெரிய positive, negative ரெண்டுமே அருள்நிதி தான்.. இந்தமாதிரி திரில்லர் கதைக்கு மனுசன் பக்காவா செட் ஆகிடுறாரு... ஆனா என்னமோ தெரில அவரோட ஒவ்வொரு படமும் எவ்ளோ நல்லா இருந்தாலும் கொண்டாட படாம underrated list லையே தான் போய் முடியுது..அதுல ஒன்னு தான் இந்த டைரி..
படத்தை பத்தி சொல்லனும்னா நீங்க படம் பாக்க மட்டும் start பண்ணுங்க automatic ah அதுவே உங்கள கிளைமாக்ஸ் வர கொண்டு போய்டும்.. படத்தோட சேர்ந்து நீங்களும் ஒரு எதிர்பார்போடு போய்கிட்டே இருப்பீங்க.. பல twist and turns படத்துல இருக்கு... அதுவும் கிளைமாக்ஸ் la இருக்க ஒரு twist வேற லெவல் la இருக்கும் 💥..
MOVIE RATING--4/5 👌