ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று வேலையை முடித்து விட்டு நிம்மதியாக, மகிழ்ச்சியாக திரும்பி வந்த தருணம் உங்களில் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? மக்களின் மகிழ்ச்சியை நிம்மதியை கெடுக்கும் சுயநலக்கார ஊழல் அரசு ஊழியர்களுக்கு தண்டனை கொடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். வாங்க ஆரம்பிக்கலாம்.
லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலங்களில் வேலை முடியும் என்ற சமுதாய சிந்தனையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? அரசு அலுவலங்களில் லஞ்ச ஊழல் அகற்றப்பட அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
வாங்க பேசலாம். நாளை மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் சந்திப்போம்.
Be the first to know and let us send you an email when Anniyan Netrikann posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.