Network TAMIL

  • Home
  • Network TAMIL

Network TAMIL தமிழின் உறுதியான குரல்.
உண்மையை நேராக பேசும் மக்கள் மேடை. News | Politics | Culture | Entertainment

16/08/2026

தமிழகம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையோடு, நாளை சென்னையில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே நமது We The Leaders அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் மாபெரும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பேரணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதில் கலந்து கொள்வதாகவும் அறிவித்துள்ள 'சின்ன கலைவாணர்' திரு . விவேக் அவர்களின் மனைவி திருமதி.அருள்செல்வி விவேக் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

பெருந்திரளென கூடுவோம்! பசுமைக்காக்க படை திரள்வோம்!
arul selvi vivek mam support we the leader

13/08/2026
05/08/2026

🌿 தலைமை சேவகர் அண்ணாமலை அழைக்கிறார்! 🌿

**சென்னையில் மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி**

📅 **ஆகஸ்ட் 16, 2026 (ஞாயிற்றுக்கிழமை)**
🕒 **மாலை 3.00 மணி**
📍 **இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை**

🌱 *பசுமையான தமிழ்நாட்டை உருவாக்கும் மாற்றப் பயணத்தில்,
தலைவருடன் நடைபோட அனைவரும் வாரீர்! வாரீர்!* 🇮🇳

*மாறுவோம்... மாற்றுவோம்...!*

02/07/2026

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க we the leaders தலைவர் அண்ணாமலை கூறியபடி இன்று போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர் தென் சென்னை மாவட்ட we the leaders அமைப்பினர்

29/06/2026

வீத லீடர்ஸ் அண்ணாமலை அவர்களின் எழுச்சி

பெரிய பதவிகள் வரும் போகும்அண்ணாமலை
13/06/2026

பெரிய பதவிகள் வரும் போகும்
அண்ணாமலை

பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே அண்ணாமலை கேள்வி?
12/06/2026

பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே அண்ணாமலை கேள்வி?

இயக்குனர் சிகரத்திற்கு கண்ணீர் அஞ்சலி கே அண்ணாமலை
10/06/2026

இயக்குனர் சிகரத்திற்கு கண்ணீர் அஞ்சலி கே அண்ணாமலை

பாஜகவில் இருந்து யாரையும் அழைத்து வரவில்லை
09/06/2026

பாஜகவில் இருந்து யாரையும் அழைத்து வரவில்லை

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Network TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Network TAMIL:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share