சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்
24/11/2022
உக்கடம் நியாய விலை கடையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்
24/11/2022
15ம் ஆண்டு கோவை விழாவுக்கான இலட்சினையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று வாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டார்
24/11/2022
மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாயி பாபா இன்றைய மாலை தரிசனம்.
24/11/2022
24/11/2022
சரவணம்பட்டி நூலகத்தில் புதயதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் துவக்கி வைத்தார்
24/11/2022
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 19ம் ஆண்டு நினைவு தினம் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக அவரது திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
24/11/2022
ராக்கிபாளையத்தில் புதிய நியாய விலை கடையை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரவி துவக்கி வைத்தார்
24/11/2022
மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்
24/11/2022
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 26ல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்
24/11/2022
1804 ம் ஆண்டு நவம்பர் 24 கோவை மாவட்டம் உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 கோவை தினமாக கொண்டாடபட்டு வருகிறது
#
21/11/2022
சூலூர் கணியூர் பகுதியில் சுதந்திர தின அமுத பெருவிழா சங்கத்தின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நேற்று மாலை நடைபெற்றது இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
Be the first to know and let us send you an email when Kovaiyin Thoothu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.