Tharson Talkies

  • Home
  • Tharson Talkies

Tharson Talkies Better Cinema Experience 🎥 | தமிழில்… ©2025

  - பெரிய கோடிஸ்வரன், ஓர் அரசாங்கம், பிச்சைக்காரன் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு இறுதியில் என்னவானது?? நல்லதொரு கதைக்கருவ...
21/06/2025

- பெரிய கோடிஸ்வரன், ஓர் அரசாங்கம், பிச்சைக்காரன் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு இறுதியில் என்னவானது?? நல்லதொரு கதைக்கருவை எடுத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் எடுத்திருக்க வேண்டும் சும்மா 3 மணிநேரம் இந்தகதையை போட்டு ஐவ்வா இழுக்குறாங்க🙄
முதல் பாதியில் இருந்த லாஜீக், வித்தியாமான கதைக்களம் என்பன இரண்டாம் பாதியில் காணமல் போய் ஓர் கமர்சியல் படமாக மாற்ற முயன்று சொதப்பல் அதைவிட கிளைமாக்ஸ் எல்லாம் நம்புறமாதிரியே இல்ல… தனுஷ், நாகர்ஜீனா் அவர்கள் கதாபாத்திரத்திற்கு போதுமான பங்களிப்பை வழங்கியிருக்காங்க…
DSP பின்னணி இசை நல்லா இருந்தது…
மற்றும்படி சொல்றதுக்கு ஓன்னுமில்லை🙄

இந்த படத்திற்கு நேற்று இவங்கள் கொடுத்த பில்டப் என்டா… நல்லா காசு வாங்கிட்டு கூவுகீறிங்கடா… இனி எல்லாம் உங்கட ரிவ்யூகளை எல்லாம் நம்புறதா இல்லடா🙏 ஆனா படம் படு மொக்கை என்டு இல்ல ஒருக்கா பார்க்கலாம் ஆனா 3 மணிநேரம் தியேட்டர்ல இருக்கணும் என்பதை கவனத்தில் கொள்ளவும்… முதற்பாதி ஓப்பிட்டளவில் ஓகேவாகவும் இரண்டாம் பாதி பொறுமையை ரொம்ப சோதிக்கும்…

SENA என்று அழைக்கப்படும் நாடுகளில் அதிக ரன்களை எடுத்த ஆசியா நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனை படைத்துள்...
20/06/2025

SENA என்று அழைக்கப்படும் நாடுகளில் அதிக ரன்களை எடுத்த ஆசியா நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.

HISTORY CREATED BY RISHABH PANT.

- Pant has most Test runs as an Asian Wicketkeeper in SENA countries. 🤯

கிங் விராட் கோஹ்லி தனது முதலாவது கப்டன்சியில் டெஸ்ட போட்டியில் சதமடித்ததை தொடர்ந்து ப்ரின்ஸ் சுப்மன் கில் தனது முதலாவது ...
20/06/2025

கிங் விராட் கோஹ்லி தனது முதலாவது கப்டன்சியில் டெஸ்ட போட்டியில் சதமடித்ததை தொடர்ந்து ப்ரின்ஸ் சுப்மன் கில் தனது முதலாவது கப்டன்சி டெஸ்ட் போட்டியில் கோஹ்லியின் நான்காம் இலக்கத்தின் களமிறங்கி அதுவும் வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்து தன்னுடைய விமர்சகர்களுக்கு பதிலடி🤫🫡

  Titled as   🔥🔥🔥
20/06/2025

Titled as 🔥🔥🔥

  Getting Positive Reports Only Now. ❤️🥰Another Dhanush Sambavam 🥵🔥🔥🔥
20/06/2025

Getting Positive Reports Only Now. ❤️🥰
Another Dhanush Sambavam 🥵🔥🔥🔥

என்னுடைய சினிமா பார்வையில் சமீப காலமாக மலையாள சினிமாவில் மிகவும் ஈர்ப்பு அதிகம் ஏனெனில் தரமான த்ரில்லர் படமாக இருக்கட்டு...
15/06/2025

என்னுடைய சினிமா பார்வையில் சமீப காலமாக மலையாள சினிமாவில் மிகவும் ஈர்ப்பு அதிகம் ஏனெனில் தரமான த்ரில்லர் படமாக இருக்கட்டும் காமெடி என்டர்டெயின்மெண்ட்டா இருக்கட்டும் எல்லா Genresயிலும் திரைக்கதை ரொம்ப நேர்த்தியாக பண்ணியிருப்பாங்க…
அந்த வரிசையில் இந்த படம் படக்கலம் என்ன படம்டா சாமி😍😘🔥 Must Watch🔥🔥🔥

மூணு பேரோட Body Swape ஆன பிறகு ஏற்படும் கலாட்டா🤣🔥🥵 இந்த மூணு பேரோட நடிப்பு இருக்கே பிரிச்சு மேய்ச்சிட்டாங்க… முதற்பாதியில் ஒரு மாதிரி😍🥰 இரண்டாம் பாதியில் வேற மாதிரி💥🔥

ஹீரோவா வருகிற காலேச் பையனை First-Half பார்த்தாப்போ நீ ஓரு டம்மி பீஸ்ணு நினைச்சேன்டா..!😂🤣 ஆனா நீ என்னடா மொரட்டு Transformation குடுத்துருக்க 2nd Half ல 🔥🥵 அந்நியன் சம்பவம் தான்🔥

Movie - Shubam (Tamil Dubbed) Genre - Horror Comedy Year - 2025ஹீரோவின் மனைவி, ஹீரோவின் நண்பர்களின் மனைவிகள் உட்பட அந்த ...
15/06/2025

Movie - Shubam (Tamil Dubbed)
Genre - Horror Comedy
Year - 2025
ஹீரோவின் மனைவி, ஹீரோவின் நண்பர்களின் மனைவிகள் உட்பட அந்த ஊரிலுள்ள அனைத்து மனைவிமார்களும் ராத்திரி கேபிள் டிவியில் தினமும் 9 - 9.30 மணி வரை ஓளிபரப்பாகும் ஒரு சீரியல் நேரத்தில் விசித்திரமாக அமானுஷ்யமாக நடந்துகொள்கின்றனர். இப்பிரச்சனையை ஹீரோவும் அவரது நண்பர்களும் எப்படி தீர்த்தார்கள் என்பது படத்தின் கதை…

மாதவன் நடிப்பில் வெளியாக “யாவரும் நலம்” படத்தின் கதையை Inspire பண்ணி வித்தியாசமான கதையை இயக்குனர் கையாண்டுள்ளார். கல்யாணம் பண்ணிய மனைவிகளை Alpha Boys என்ட பேரில் ஆண்கள் அடக்கக்கூடாது அவங்களது கருத்துக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற நல்ல மேசேஞ்சை இயக்குனர் கூற முற்பட்டாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார். படத்தை தயாரித்தமையினால் சும்மா கமியோ ரோலில் சமந்தா தலையை காட்டி போகிறார் எனினும் அதுவும் Cringe தான்… படம் Horror என்ற ரீதியில் பயமுறுத்தவும் இல்ல அதேபோல Comedy என்ற ரீதியில் பெரிசா சிரிக்க வைக்கவும் இல்ல…

  படத்தோட முதல் 30 நிமிஷம் என்னடா இந்த படத்திற்கா ஆஹா ஓஹோனு சொன்னாங்கனு தோணுச்சு, அப்புறம் கொஞ்ச கொஞ்சமா கியரை அடுத்து அ...
14/06/2025

படத்தோட முதல் 30 நிமிஷம் என்னடா இந்த
படத்திற்கா ஆஹா ஓஹோனு சொன்னாங்கனு தோணுச்சு, அப்புறம் கொஞ்ச கொஞ்சமா கியரை அடுத்து அடுத்து மாத்தி விறு விறுப்பாகி படம் வேகம் எடுத்தது… கடைசி 30 mints ல twist மேல twist தான் சும்மா மிரட்டி விட்டுட்டாங்கடா🥵

என்னுடைய பார்வையில் Psycho Killer Genre படத்தில் Psycho Killer உடைய Flach Back ரொம்ப அழுத்தமாக கனெக்ட் ஆகணும் அது எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில் ராட்சசன் அடுத்து இந்த லெவன் படத்தோட பிளாஷ் பேக் எனக்கு Personalஆஹா ரொம்ப பிடித்திருந்தது. படத்தோட கிளைமாக்ஸ் Twistவும் தரம்🔥💥

D.Immanயின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு நல்லாவே அமைந்தது. லோகேஷ் அஜில்ஸ்யின் திரைக்கதை மற்றும் Unpredictable Twists அட்டகாசம்🔥💥

  In Cinemas June 20
10/06/2025

In Cinemas June 20

This ain’t a horror movie. It’s a horror movie inside a horror movie. 😵‍💫🎞️ 2025's Biggest Horror Comedy Blast   will be...
10/06/2025

This ain’t a horror movie. It’s a horror movie inside a horror movie. 😵‍💫🎞️

2025's Biggest Horror Comedy Blast will be streaming from June 13th on ZEE5!

Arya Next Film Titled “Ananthankaadu” ஆர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு “அனந்தன் காடு”
09/06/2025

Arya Next Film Titled “Ananthankaadu”
ஆர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு “அனந்தன் காடு”

தக் லைஃப் திரைவிமர்சனம் - காஜி சக்திவேல் ரங்கராஜனுக்கும் (கமல் ஹாசன்) முட்டாள் அமரனுக்கும் (சிலம்பரசன் TR) இடையிலான பம்ம...
05/06/2025

தக் லைஃப் திரைவிமர்சனம் - காஜி சக்திவேல் ரங்கராஜனுக்கும் (கமல் ஹாசன்) முட்டாள் அமரனுக்கும் (சிலம்பரசன் TR) இடையிலான பம்மாத்து சண்டை🤣

மணிரத்னம் படத்துல வழமைபோல அட்டகாசமான Visual மற்றும் படத்துல சிலவிடங்களில் வருகின்ற டயலாக் மட்டும் நல்லா இருந்தது மற்றும் சொல்கிற அளவிற்கு எதுவுமில்லை.

சிலம்பரசனுக்கு படத்துல நிறைய சீன் இருக்கு என்டு பார்த்த அமரன் Character Simply Waste🙄 நல்ல வேளை இந்த படத்துல துல்கர் சல்மான், ரவி மோகன் Great Escape🤣 அசோக் செல்வன், ஜஸ்வர்யா லக்சுமி, சேத்தன், லப்பர்லந்து ஹீரோயின், வடிவுக்கரசி , வையாபுரி, பக்ஸ், நாசர் என திறமையான நடிகர்களின் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது…

மணிரத்னம் எங்கடா ScreenPlay???
டெல்லி, கோவா, திருசெந்தூர், நேபாளம் என்டு இடம் சுத்திகாட்டுகீறிங்களா சேர்🤣😂

கமல்ஹாசனை படத்துல எத்தனை தடவை கொல்ல முயன்றாலும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவார் தன்னை கொல்ல முயன்றவனை கொல்லவல்ல தனது காஜீயை தீர்த்துக்கொள்வதற்கு😃🤣

A.R.ரஹ்மான் படத்தோட ஆல்பத்தில் 10 பாடல்கள் அதுல ஒரே ஓரு பாடல் மட்டும் தான் படத்தில… அந்த விண்வெளி நாயகா, முத்த மழை இரண்டும் பாட்டும் எங்கடா?? சரி இதைக்கூட மன்னித்துவிடுறன் ஆனா சிம்பு சீரியஸாக கார் சேர்சிங் பண்ணும் போதும் சிம்பு கெத்தா வாற நேரமெல்லாம் காமெடி Bgmமும் கடைசில படம் முடிகிற சுமாரான சீனுக்கு விண்வெளி நாயகா BGM போட்டா பாரு அதை மட்டும் மன்னிக்கமாட்டான்டா😂🤣

த்ரிஷா - “என்ன வேணும் உனக்கு இங்கு கொட்டி கொட்டி கிடக்கு!!” அது கூட இல்ல என்டது மனவருத்தம்😜

நல்லவேளை பார்ட் 2 என்டு லீட் போடல 🙏

ட்ரெய்லர், கிளிம்ஸ்ல இருக்கிற சீன்ஸூக்கு வந்த Goosebumpsயை தவிர மொத்த படத்துல ஓன்னுமே இல்லை. சும்மா பரவாயில்ல என்றளவிற்கான First Halfவும் ஆளை விடுடா சாமி என்றளவிற்கான Second Halfவும்!! 👎

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tharson Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tharson Talkies:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share