Sagayam IAS for CM

  • Home
  • Sagayam IAS for CM

Sagayam IAS for CM This page is to support Sagayam IAS and make him people’s favorite CM of TN

நலமாக திரும்பி வருக ஐயா 🙏🙏
06/04/2021

நலமாக திரும்பி வருக ஐயா 🙏🙏

1000% உண்மை ஐயா 👌👌
02/04/2021

1000% உண்மை ஐயா 👌👌

வணக்கம் உறவுகளே... அவசரம் 🙏நமது மதிப்பிற்குரிய ஐயா திரு.சகாயம் அவர்களின் தலைமையிலான அரசியல் கட்சி 17 தொகுதிகளில் களம் கா...
29/03/2021

வணக்கம் உறவுகளே... அவசரம் 🙏

நமது மதிப்பிற்குரிய ஐயா திரு.சகாயம் அவர்களின் தலைமையிலான அரசியல் கட்சி 17 தொகுதிகளில் களம் காண்பதை நீங்கள் அறிவீர்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே மீதமுள்ள நிலையில், நமது ஆதரவாளர்கள் நமது வேட்பாளர்கள் மற்றும் ஐயா அனைவரும் களத்தின் வீதிகளில் அயராது பரப்புரையை செய்து வருகின்றார்கள்.

நமது எளிய வேட்பாளர்களின் பரப்புரைக்கு துண்டறிக்கை அச்சிட்டுவதற்கு கூட நம்மிடம் போதுமான நிதி கிடைத்திருக்கவில்லை என்பதை கேள்விப்படும்போது வேதனையாக உள்ளது. தன்னார்வமாக 17 தொகுதிகளில் பரப்புரைக்கு தினந்தோறும் வருகின்ற நமது ஆதரவாளர்களுக்கு, ஒரு தொகுதிக்கு குறைந்தது 1 லட்சம் துண்டறிக்கைகள் என்று கணக்கிட்டால்கூட குறைந்தது 17 லட்சம் துண்டறிக்கைகள் அச்சிட்டு கொடுக்கவேண்டும். ஒரு பிரதி 1 ரூபாய் வருகிறது, எனவே குறைந்தது 17 லட்சம் இந்திய ரூபாய் நிதி தேவைப்படுகிறது. எனவே நம்மால் இயன்ற சிறு நன்கொடையாக இருந்தாலும்கூட, அதை விரைவாக நமது இணையம் வாயிலாக அணுப்பி வைத்து உதவி செய்வோம் 🙏🙏🙏

https://naermaiyalarsagayam.org/donate-now.html

இந்த தேர்தல் நமக்கு வெற்றி தோல்வி என்பதை தாண்டி, நாம் ஐயா தலைமையில் கட்டமைக்கப்போகும் புதிய கட்சிக்கான முக்கிய பயிற்சி களம் என்பதால் நாம் அனைவரும் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்போம்.

வாருங்கள், ஒன்றிணைந்து உருவாக்குவோம் ஒரு நேர்மையான சமூகத்தை...

நன்றி 🙏🙏🙏

பெருந்தமிழர் ஐயா  #சகாயம் அவர்களுக்கு... பிறந்தநாள்  #வாழ்த்துக்கள் 🙏🙏
22/03/2021

பெருந்தமிழர் ஐயா #சகாயம் அவர்களுக்கு... பிறந்தநாள் #வாழ்த்துக்கள் 🙏🙏

18/03/2021

"நாங்கள் யாருக்கும் பி டீமும் அல்ல சி டீமும் அல்ல... ஊழல் கட்சிகளுக்கு பினாமிகளும் அல்ல" - ஐயா #சகாயம் 👏👏👏

அருமையான கேள்வி ஐயா 👌👌👌
16/03/2021

அருமையான கேள்வி ஐயா 👌👌👌

சகாயம் 👌👌👌👌
15/03/2021

சகாயம் 👌👌👌👌

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்  #சகாயம் 😍💪
13/03/2021

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் #சகாயம் 😍💪

ஐயா சகாயம் தலைமையில் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து வேட்பாளர்கள் தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளது...அ...
11/03/2021

ஐயா சகாயம் தலைமையில் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து வேட்பாளர்கள் தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளது...

அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வ களப்பணியாளர்கள் அனைவரும் செய்யவேண்டிய பணிகளை, இணைய அழைப்பில் ஐயா சகாயம் கலந்துகொண்டு தெளிவாக விளக்கினார். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்...

அரசியலில்  #சகாயம் ❤💪🔥🔥🔥 நாளை காலை கட்சி தொடங்கிறார் 💪💪💪
10/03/2021

அரசியலில் #சகாயம் ❤💪🔥🔥🔥 நாளை காலை கட்சி தொடங்கிறார் 💪💪💪

Game start 🔥🔥
09/03/2021

Game start 🔥🔥

08/03/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagayam IAS for CM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share