26/10/2025
நீலம் பண்பாட்டு மையம் வழங்கும்
ஓவிய கண்காட்சியை இயக்குநர் அண்ணன் அவர்கள் துவைக்கி வைத்தார்.
கண்காட்சி இன்று அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இடம்: லலித் கலா அகடாமி, சென்னை.