DigiKarthick

DigiKarthick 💰 Money | Marketing | Startups | Self Growth
🎯 Daily content with practical value
🤝 Brand Promotions & Collaborations DM

Debt Free Life = Financial Freedom 🔓💰இன்று தொடங்குங்கள்:✅ கடன்களை பட்டியலிடுங்கள்✅ High-interest debt-ஐ முன்னுரிமைப்படுத...
22/09/2026

Debt Free Life = Financial Freedom 🔓💰

இன்று தொடங்குங்கள்:

✅ கடன்களை பட்டியலிடுங்கள்
✅ High-interest debt-ஐ முன்னுரிமைப்படுத்துங்கள்
✅ புதிய unnecessary debt-ஐ தவிருங்கள்
✅ Monthly repayment plan அமைக்குங்கள்
✅ Emergency fund உருவாக்குங்கள்

சிறிய steps → பெரிய financial freedom!

📌 இந்த post-ஐ Save பண்ணிக்கோங்க!
👥 கடன் சுமையில் இருக்கும் ஒருவருக்கு Share பண்ணுங்க.

ஒவ்வொரு ஆணுக்கும் தேவையான முக்கியமான 10 விதிகள்! உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சுயமரியாதையுடன் வாழவும் இந்த சிறந...
21/09/2026

ஒவ்வொரு ஆணுக்கும் தேவையான முக்கியமான 10 விதிகள்!

உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சுயமரியாதையுடன் வாழவும் இந்த சிறந்த பழக்கங்களை வாழ்க்கையில் கடைபிடியுங்கள். 🔥 

மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளுக்கு:
👉 Follow

TamilQuotes SelfRespect

🌍🔥 கிராமத்து சமையலிலிருந்து உலக அரங்கம் வரை!தன் பாரம்பரிய சமையல் திறமையை YouTube மூலம் உலகம் அறியச் செய்த ‘Village Cooki...
20/09/2026

🌍🔥 கிராமத்து சமையலிலிருந்து உலக அரங்கம் வரை!

தன் பாரம்பரிய சமையல் திறமையை YouTube மூலம் உலகம் அறியச் செய்த ‘Village Cooking Channel’ குழுவின் பயணம் உண்மையிலேயே inspiring! ❤️

வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்தால் உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும்! 🙌

YouTube DigiKarthick Motivation ViralStory TamilContent

🤫 கணவனிடம் மறைக்க வேண்டிய 6 விஷயங்கள்!சாணக்கியர் கூறியதாகப் பரவும் இந்த கருத்துகளில், குடும்ப அமைதி, தனியுரிமை, சுயமரியா...
19/09/2026

🤫 கணவனிடம் மறைக்க வேண்டிய 6 விஷயங்கள்!

சாணக்கியர் கூறியதாகப் பரவும் இந்த கருத்துகளில், குடும்ப அமைதி, தனியுரிமை, சுயமரியாதை குறித்து சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இருக்கின்றன. ❤️

👉 முழுவதும் Swipe செய்து படியுங்கள்
💬 உங்களுக்கு இதில் எந்த கருத்து முக்கியமாகத் தோன்றுகிறதா ? Share செய்யுங்கள்!

Karthick N Follow செய்துக்கோங்க மக்களே!

TamilContent MarriageTips

இவர்களிடம் மட்டும் பணம் கொடுத்துடாதீங்க! 💸கடன் வாங்கும்போது கால்ல விழுவானுங்க, வாங்குன அப்புறம் போனை எடுக்க மாட்டானுங்க!...
18/09/2026

இவர்களிடம் மட்டும் பணம் கொடுத்துடாதீங்க! 💸

கடன் வாங்கும்போது கால்ல விழுவானுங்க, வாங்குன அப்புறம் போனை எடுக்க மாட்டானுங்க! 😡

சாணக்கியர் சொன்ன 5 ஆபத்தான நபர்கள் யாரு தெரியுமா?
இதுல ஒருத்தருக்கு கூட உங்க கஷ்டப்பட்ட பணத்தை கொடுத்தா, அவ்வளவு தான்!

➡️ ஸ்வைப் பண்ணி முழுசா படிங்க, கடைசி வரைக்கும் மிஸ் பண்ணாதீங்க!

உங்க அனுபவம் என்ன? இந்த 5 பேர்ல யார்கிட்டயாவது நீங்க பணத்தை இழந்திருக்கீங்களா?
கீழே Comment-ல சொல்லுங்க 👇

இது உங்க நண்பர்களுக்கும் பயன்படும். மறக்காம Share பண்ணுங்க!

மேலும் இதுபோன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள follow Karthick N
kadan tamilmotivation lifelessonsintamil tamilfinance moneymanagement tamilcarousel tamilinstapost

காலம் கடந்து போகும்… ஆனால் பெற்றோரின் அன்பும் நினைவுகளும் என்றும் மாறாது ❤️பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெரிய விஷயங...
17/09/2026

காலம் கடந்து போகும்… ஆனால் பெற்றோரின் அன்பும் நினைவுகளும் என்றும் மாறாது ❤️

பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெரிய விஷயங்கள் தேவையில்லை…
நேரம் ஒதுக்கி பேசுங்கள், அவர்களின் கனவுகளை கேளுங்கள், உடல்நலத்தை கவனியுங்கள், பழைய நினைவுகளை பகிருங்கள். 🥹❤️

இன்று அவர்களுக்காக நீங்கள் செலவிடும் சிறிது நேரமே, நாளை மிகப்பெரிய நினைவாக மாறும். ❤️

Follow Karthick N

Parents TamilContent FamilyTime LoveAndCare

பெரிய பரிசுகள் வேண்டாம்… ❤️ஒரு நல்ல வார்த்தை, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் நேரம் — இதுதான் உறவுக்கு பெரிய பலம்! 🫶📲 உங்கள் Pa...
16/09/2026

பெரிய பரிசுகள் வேண்டாம்… ❤️
ஒரு நல்ல வார்த்தை, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் நேரம் — இதுதான் உறவுக்கு பெரிய பலம்! 🫶

📲 உங்கள் Partner-க்கு Share பண்ணுங்க

📌 மேலும் இதுபோன்ற Daily Insights-க்கு -ஐ Follow பண்ணுங்க!

📱⚠️ EMI கட்டலனா போனை Lock பண்ணிடுவாங்களா?போன், லேப்டாப் போன்ற சாதனங்களை EMI-ல் வாங்கியிருந்தால் இந்த புதிய விதிகளை தெரிஞ...
15/09/2026

📱⚠️ EMI கட்டலனா போனை Lock பண்ணிடுவாங்களா?

போன், லேப்டாப் போன்ற சாதனங்களை EMI-ல் வாங்கியிருந்தால் இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க! 👀

⏳ 30 நாட்கள் – உடனடி Lock இல்லை
🔒 60 நாட்களுக்கு மேல் – சில கட்டுப்பாடுகள்
🔓 EMI நிலுவை செலுத்தியதும் – Unlock விதிமுறை

👉 முழு விவரங்களையும் Carousel-ல் Swipe செய்து பாருங்க!

📌 இந்த தகவலை Save & Share செய்ய மறக்காதீங்க!

FinancialAwareness PersonalFinance TamilFinance TamilNadu DigiKarthick

💰🛍️ சரியான நேரத்தில் வாங்கினால்… பெரிய சேமிப்பு!Laptop முதல் TV, Phone, Car, Mattress வரை — எந்த பொருளை எந்த மாதத்தில் வ...
14/09/2026

💰🛍️ சரியான நேரத்தில் வாங்கினால்… பெரிய சேமிப்பு!

Laptop முதல் TV, Phone, Car, Mattress வரை — எந்த பொருளை எந்த மாதத்தில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும்? 📅🔥

இந்த Carousel-ஐ Save பண்ணி வைத்துக்கோங்க! 📌
தேவைப்படும் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க! ❤️

TamilTips TamilContent InstagramTamil

உண்மையான பிசினஸ் வளர்ச்சிக்கு என்ன தேவை? இந்த காரூசல் ஸ்லைடுகளை ஸ்வைப் செய்து பாருங்கள்! 📈💡Follow Karthick N 🫰உங்கள் பிச...
13/09/2026

உண்மையான பிசினஸ் வளர்ச்சிக்கு என்ன தேவை? இந்த காரூசல் ஸ்லைடுகளை ஸ்வைப் செய்து பாருங்கள்! 📈💡

Follow Karthick N 🫰

உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இதை சேமித்து பகிரவும்!
TamilEntrepreneurs

Address


Alerts

Be the first to know and let us send you an email when DigiKarthick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share