My jobs

My jobs இங்கே லைக் செய்து இணைந்திருங்கள்

தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) வேலைவாய்ப்பு! காலியாக உள்ள நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு நீங்களும் விண்ணப...
29/07/2026

தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) வேலைவாய்ப்பு! காலியாக உள்ள நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்கள் 👇👇
https://dailyvelai.com/national-savings-bank-nsb-recruitment-2026-vacancy/

இலங்கை காவல்துறையில் இணைவதற்கான அரிய வாய்ப்பு: 383 காலிப்பிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
26/07/2026

இலங்கை காவல்துறையில் இணைவதற்கான அரிய வாய்ப்பு: 383 காலிப்பிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

​இலங்கை காவல்துறை உத்தியோகப்பூர்வ உதவிச் சேவையின் (Police Auxiliary Service) கீழ் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பிரிவுகள...

2026-ஆம் ஆண்டிற்கான அரச தாதியார் பயிற்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!  இணைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பி...
04/06/2026

2026-ஆம் ஆண்டிற்கான அரச தாதியார் பயிற்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது! இணைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு:

https://dailyvelai.com/government-nursing-training-course-2026-ministry-of/

✈️ இலங்கை விமானப்படையில் நிரந்தர வேலைவாய்ப்பு!🏢 பதவி: பணி உதவியாளர் (KKS - Grade III)🎓 தகுதி: O/L (6 பாடங்கள் சித்தி)💰 ச...
15/04/2026

✈️ இலங்கை விமானப்படையில் நிரந்தர வேலைவாய்ப்பு!

🏢 பதவி: பணி உதவியாளர் (KKS - Grade III)

🎓 தகுதி: O/L (6 பாடங்கள் சித்தி)

💰 சம்பளம்: ரூ. 40,000/= ஆரம்பம்

⏳ முடிவுத் திகதி: 15-05-2026

​முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
👇👇👇
https://dailyvelai.com/sri-lanka-air-force-recruitment-2026-permanent/

📢 இலங்கை சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு - 2026! 🏥​இலங்கை சுகாதார சேவையில் சுகாதார பணி உதவியாளர் (SKS - Grade III)...
15/04/2026

📢 இலங்கை சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு - 2026! 🏥

​இலங்கை சுகாதார சேவையில் சுகாதார பணி உதவியாளர் (SKS - Grade III) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. நிரந்தரமான அரச உத்தியோகத்தை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு! 🇱🇰

​✅ கல்வித் தகைமை: க.பொ.த (சாதாரண தரம்) சித்தி.

✅ வயது எல்லை: 18 - 45 வயது வரை.

✅ பதவி: சுகாதார பணி உதவியாளர் (SKS).

✅ சலுகைகள்: அரச சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு (OT) மற்றும் ஓய்வூதியத் திட்டம்.

​📍 தற்போது வட மாகாணத்தில் சுமார் 300 வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! ஏனைய மாகாண அறிவித்தல்களையும் உடனுக்குடன் பெற எமது இணையதளத்தைப் பாருங்கள்.

​⏳ விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் திகதி: மே 05, 2026.

​மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்:

👇👇👇

https://dailyvelai.com/health-service-assistant-sks-vacancies-in-srilanka/

https://www.google.com/search?q=dailyvelai.com%2Fjobs+in+government+Sector&client=ms-android-xiaomi-terr1-rso2&hs=bPN&sca_esv=8503c9f894ce6c69&biw=392&bih=735&sxsrf=ANbL-n71kLt-PoDKTuqI7BXYdxsxtlHdgg%3A1776215183373&ei=j-TeaeG6Fr6RseMP8dDcwA0&oq=dailyvelai.com%2Fjobs+in+government+Sector&gs_lp=EhNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwIihkYWlseXZlbGFpLmNvbS9qb2JzIGluIGdvdmVybm1lbnQgU2VjdG9yMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHMgoQABiwAxjWBBhHSJ8XUABYAHABeAGQAQCYAQCgAQCqAQC4AQPIAQCYAgGgAhqYAwCIBgGQBgiSBwExoAcAsgcAuAcAwgcDNC0xyAcYgAgA&sclient=mobile-gws-wiz-serp

Amana Bank-இல் புதிய வேலைவாய்ப்புகள் 2026! 🚀​இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான அமானா வங்கியில் (Amana Bank) இணைந்து பண...
08/04/2026

Amana Bank-இல் புதிய வேலைவாய்ப்புகள் 2026! 🚀

​இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான அமானா வங்கியில் (Amana Bank) இணைந்து பணியாற்ற அருமையான வாய்ப்பு.

​✅ வெற்றிடங்கள்:

🔹 Banking Associate / Internships (பாடசாலை விலகியவர்களுக்கு சிறந்தது)

🔹 Trainee Banking Assistants

🔹 IT Security Analyst

🔹 Database Administrator

🔹 Procurement Officer

​🎓 தகுதிகள்: O/L அல்லது A/L சித்தி மற்றும் துறைசார் அனுபவம்.

📍 இடம்: நாடளாவிய ரீதியில் உள்ள
கிளைகள்.

​⏳ விண்ணப்பிக்க கடைசித் திகதி: 2026 ஏப்ரல் 14

​மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை எமது இணையதளத்தில் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: 👇
https://www.google.com/search?q=dailyvelai.com%2Fbank-jobs&client=ms-android-xiaomi-terr1-rso2&hs=jpK&sca_esv=91f788fc0d48d683&sxsrf=ANbL-n4G-IyjU5M-a02nTvmgXY9OS0e9KQ%3A1775620492205&ei=jNHVacSwC9WgseMP_arfgQg&biw=392&bih=735&oq=dailyvelai.com%2Fbank-jobs&gs_lp=EhNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwIhhkYWlseXZlbGFpLmNvbS9iYW5rLWpvYnNIlNMBUOAPWP_LAXACeACQAQCYAfMCoAHlH6oBCDAuMS4xNC4yuAEDyAEA-AEBmAIHoALmC8ICBxAjGLADGCfCAgoQIxjwBRiwAxgnwgIJEAAYsAMYDRgewgIOEAAYgAQYsAMYhgMYigXCAggQABiwAxjvBcICCxAAGIAEGLADGKIEwgILEAAYsAMYogQYiQXCAgQQIxgnwgIHECMY8AUYJ8ICBhAAGA0YHsICBxAjGCcYywSYAwCIBgGQBguSBwcxLjAuNS4xoAe8MrIHBTItNS4xuAfhC8IHBzItNC4yLjHIB0GACAA&sclient=mobile-gws-wiz-serp

​📢 உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! யாரோ ஒருவருக்கு இந்த வேலை கிடைக்க நீங்கள் காரணமாக இருக்கலாம்.

✈️ இலங்கை விமானப்படையில் (SLAF) இணைய ஒரு அரிய வாய்ப்பு! - 2026இலங்கை விமானப்படையில் அதிகாரியாக அல்லது தொழில்நுட்பப் பிரி...
02/04/2026

✈️ இலங்கை விமானப்படையில் (SLAF) இணைய ஒரு அரிய வாய்ப்பு! - 2026

இலங்கை விமானப்படையில் அதிகாரியாக அல்லது தொழில்நுட்பப் பிரிவில் இணையக் கனவா? Sri Lanka Air Force Vacancies 2026 பற்றிய முழுமையான விபரங்கள் இப்போது நமது தளத்தில்!

✅ யார் விண்ணப்பிக்கலாம்? (O/L & A/L முடித்தவர்கள்)
✅ சம்பளம் மற்றும் சலுகைகள் எவ்வளவு?
✅ விண்ணப்பிக்கும் முறை என்ன? (Online Application Link)

தவறவிடாதீர்கள்! இப்போதே முழு விபரங்களையும் படியுங்கள்: மேலதிக விபரங்களிற்கு கருத்து பகுதியில் உள்ள இணைப்பினை கிளிக் செய்யுங்கள்
👇👇

🚨 இலங்கை பொலிஸ் சேவையில் 7,500+ வெற்றிடங்கள்! - 2026 🚨​இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையில் (STF) பாரி...
31/03/2026

🚨 இலங்கை பொலிஸ் சேவையில் 7,500+ வெற்றிடங்கள்! - 2026 🚨
​இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையில் (STF) பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது!
​🔹 பதவிகள்:
✅ பொலிஸ் கான்ஸ்டபிள் (ஆண்)
✅ பெண் பொலிஸ் 55
​க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் (உயர்தரம்) சித்தி.
​📌 விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் திகதி: மே 08, 2026
​முழுமையான விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிய கீழே கருத்து பெடியில் ( comment section ) உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
👇👇👇

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when My jobs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Columbus.