06/03/2025
welcome to SGA Creation.....
2kg சாணம் கோமியத்தில் 100kg உரம் தயாரிக்கலாம்|விவசாயத்திற்கு செலவில்லாத உரம்|free fertilizer
#சாணம் #கோமியத்தில் 100 கிலோ உரம் தயாரிக்கலாம்Two kilograms of cow dung compost can produce 100 kilograms of fertilizer.விவசாயத்திற்கு செலவில்லாத உரம்Cost-effective fertilizer for agriculture
இயற்கை உரம் தயாரித்தல்
காய்கறிசெடிகள்,பழசெடிகள்,பூச்செடிகள் மற்றும் மரங்களுக்கு தேவையான இயற்கை உரம் செலவில்லாமல் தயாரிக்கும் முறை.
பசுமாட்டு சாணம் ஒரு கிலோ,பசு மாட்டு கோமியம் ஒரு லிட்டர்,கரும்பு சர்க்கரை கால் கிலோ, இந்த மூன்றையும் பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் கழித்து மறுபடி 100 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தெளிப்பது, ஊற்றுவதன் மூலம் செடிகள் நன்கு செழித்துவளரும் காய்கள் நன்றாக பிடிக்கும் நன்றாக பூக்கும்.
#இயற்கைவிவசாயத்தில் #சாணம் #கோமியத்தில் #உரம்
#உழவில்லாவேளாண்மை #இயற்கைஉரம்
#காங்கேயம்மாடுகள்
#ஜல்லிக்கட்டுகாளை #கேரளா #வெட்டு #ஜல்லிக்கட்டு #காளை #காங்கேயம் #மாடுகள் #அமிர்தகரைசல் #ஜீவாமிர்தக்கரைசல் #உரம் #மண் #நுண்ணுயிர் #இயற்கை #உரம்தயாரித்தல்
#காய்கறிசெடிகள் #பழசெடிகள் #பூச்செடிகள் #மரங்களுக்கு
#பசுமாட்டுசாணம் #பசு #மாட்டு #கோமியம் #கரும்புசர்க்கரை #தண்ணீரில் #24மணிநேரம் #லிட்டர் #தண்ணீர் #செடிதெளிப்பது #பூக்கும்.
Making Natural Fertilizer
A method of making natural fertilizer for vegetable plants, fruit plants, flower plants and trees without any cost.
Mix one kilogram of cow dung, one liter of cow manure, and a quarter kilogram of cane sugar in ten liters of water. After 24 hours, mix again with 100 liters of water and spray the plants. By pouring, the plants will thrive well, set fruits well, and bloom well.
-tillAgriculture
Vegetables Plants Plants
Sugar Water Will .