R2 report

R2 report Ture

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்...
04/06/2025

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

'சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது.

அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.

ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

17/01/2025

Sri Lankan celebrity makeup artist Chandimal Bridals Chandimal Jayasinghe's one-day master class on "Bridal Dressing and Hairstyle" was held at Avenra Gardens in Negombo.

Organized by Dress-Me-By-Aisha, a large number of students participated. Chandimal Jayasinghe also presented certificates to the students who completed the one-day master class.

Tower Hall Foundation Board of Directors Member Hashim Omar, ANCL Dhinakarna, and Dhinakaran Varamanjari Principal Senthil Velavar were the chief guests.

The Nina Skin Care and Eyes on Gaza in collaboration with Dolci Falasteen Restaurant organized a fundraising project for...
05/08/2024

The Nina Skin Care and Eyes on Gaza in collaboration with Dolci Falasteen Restaurant organized a fundraising project for the people of Gaza at the restaurant premises, Havelock Road, Colombo 5 on Saturday, August 3.

Various items such as food, mehendi, face painting, cosmetics, spices, and many more stalls were displayed.

More than 1500 people of all faiths including local and foreign were present from 9. 00 am to 5. 00 pm during the day. The organizers said that the money collected from this project would be sent to the people of Palestine.

The visitors of this event praised the organizers and condemned the killing of innocent women and children in Palestine.

Founder of the Dolci Restaurant Bashar Hisham Abu Taha and Israa Abu Taha were also present.

29/07/2024

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் 2ஆம் கட்ட மடி கணனி வழங்கும் நிகழ்வில்

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர்
ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மடி கணனி பெற்றுக் கொள்வவதற்காக விண்ணப்பித்தவர்களுள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருக்கு புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் மடி கணினிகளை வழங்கி வைத்தார்.

இறை தேடும் பறவைகள் டீசர் வெளியீடு Irai Thedum Paravaikal - Official Trailer. full song Officially released on 6th July 2...
04/07/2024

இறை தேடும் பறவைகள் டீசர் வெளியீடு

Irai Thedum Paravaikal - Official Trailer.
full song Officially released on 6th July 2024.
Rtv Tamil Production.
Music& Vocal: Shameel J
Lyrics: Mohammed
casting: , Riyas, Nazeer, Suresh, Vijay

Irai Thedum Padavaikal - Official Trailer. full song Officially Release on 6th jully 2024. Rtv Tamil Production. ...

அறுவமாடு குறுந்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது J***y AndrenSR ThusikaranDOP Hd Raja   #அறுவமாடு
04/07/2024

அறுவமாடு குறுந்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

J***y Andren
SR Thusikaran
DOP Hd Raja

#அறுவமாடு

A Krishnakanthan Filma Verl Prajeev MusicProduced By SaranRajDOP HD Raj EditING, Roto & Animation SR.Thusikaran Lyrics Krishnakanthan & Varun ThushyanthanAss...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when R2 report posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share