InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We
InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.
05/04/2023
ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
04/04/2023
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக மொய்ன் அலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் மொய்ன் அலி.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
04/04/2023
CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
03/04/2023
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்விகபூர் மற்றும் குஷிகபூர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
03/04/2023
சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
02/04/2023
ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
01/04/2023
தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா?
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
31/03/2023
விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம்
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
30/03/2023
Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
30/03/2023
Soori Interview About Shooting Struggles in Forest- விடுதலை படம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சூரி விவரித்துள்ளார்.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
29/03/2023
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
29/03/2023
சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம்.
மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
Be the first to know and let us send you an email when InstaNews.City Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.