Cinema kollywood

  • Home
  • Cinema kollywood

Cinema kollywood Cinema Only

  Exclusive📢-   (Comali, LoveToday & StarMovie Fame) is Onboard as editor for the movie✂️💥- Already the movie has   for ...
12/09/2024

Exclusive📢
- (Comali, LoveToday & StarMovie Fame) is Onboard as editor for the movie✂️💥

- Already the movie has for DOP🎥 & for Music🎶
- HVinoth is assembling a STRONG TECHNICAL crew for giving the best farewell for ThalapathyVijay ♥️

CRITIC PROOF 😎🔥🤌..whatever may be the Movie result none can affect their Jaggaurnat on the Massive Box office collection...
10/09/2024

CRITIC PROOF 😎🔥🤌..whatever may be the Movie result none can affect their Jaggaurnat on the Massive Box office collection. The Box-Office Emperors of Indian Cinema Currently .

விஜய் படத்தில் கமல்ஹாசன்?இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வ...
25/07/2024

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார்.

விஜய்யின் 69-வது படம் இது. இந்தப் படத்தின் கதையில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விஜய் இணைந்து முதல் முறையாக நடித்தால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cinema kollywood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share