27/08/2025
🚂 Southern Railway Recruitment 2025 – 3518 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு!
📌 காலியிடங்கள்: 3518
📌 தகுதி: 10th / 12th / ITI தேர்ச்சி
📌 வயது வரம்பு: 15 – 24 ஆண்டுகள்
📌 சம்பளம்: ₹6,000 – ₹7,000
📌 தேர்வு முறை: Exam இல்லை – Merit List + Document Verification மட்டும்!
📌 கடைசி தேதி: 25.09.2025
👉 முழு விவரங்கள் & Apply Online link இங்கே பார்க்கலாம் 👇
🔗 https://ktr-worldnews369.blogspot.com/2025/08/southern-railway-recruitment-2025-3518.html
🔥 இந்த வேலைக்கு தமிழ்நாடு & கேரளா மாணவர்கள் அதிகம் விண்ணப்பிக்கலாம். Miss பண்ணாம Apply பண்ணுங்க!
Southern Railway Recruitment 2025 – 3518 அப்ரண்டிஸ் வேலை – 10th, 12th, ITI தேர்ச்சி விண்ணப்பிக்கலாம் Southern Railway Recruitment 2...