15/08/2025
ராகுல் காந்தி இந்த டேட்டாவை வைச்சு
என்ன செய்ய முடியும்னு கேட்டானுக...🤷♂️
பீகார் SIR-ல் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம்
பேரின் விவரங்களை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் ‘காரணத்துடன்’ வெளியிட வேண்டும்
உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவு...🔥
Rahul Gandhi...🔥