Namakkal WEST DMK KSM

  • Home
  • Namakkal WEST DMK KSM

Namakkal WEST DMK KSM நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக https://chat.whatsapp.com/HLf9GeleMUaGnMna4j4CBb

17/09/2025

கொட்டும் மழையில் உடன்பிறப்புகள் உற்சாகம்..!💪🏽🔥

வெற்றி விழாவான முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கரவொலியில் முதலமைச்சர் பேச்சு..!🔥🔥
* #முப்பெரும்விழா2025*

17/09/2025
17/09/2025

தி.மு.கழக பணிகளை சிறப்பாக ஆற்றிய 16 நிர்வாகிகளுக்கு முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்!

#முப்பெரும்விழா2025

நாளை கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களை நாம...
16/09/2025

நாளை கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களை நாமக்கலில் வரவேற்ற பொழுது..

DMK Namakkal DMK ITWing Udhayanidhi Stalin DMK Youth Wing
#முப்பெரும்விழா2025

16/09/2025

என்றும் மக்களுடன் மக்களாக நம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் அவர்கள். #ஓரணியில்_தமிழ்நாடு #நலம்_காக்கும்_ஸ்டாலின்

16/09/2025

கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.V.Senthilbalaji MLA அவர்களுடன் பார்வையிட்ட பொழுது..
#உங்களுடன்_ஸ்டாலின் #முப்பெரும்_விழா
M. K. Stalin DMK Namakkal DMK ITWing Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing K. S. Moorthiy Dmk fans

நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி ஒன்றியம் கீழ்சாத்தம்பூர் ஊராட்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்...
16/09/2025

நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி ஒன்றியம் கீழ்சாத்தம்பூர் ஊராட்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகழகத்தில் இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் திரு.P.P.தனராசு,கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுத்துறை திட்டங்கள்,சேவைகளை மக்களின் வீடுகள...
16/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுத்துறை திட்டங்கள்,சேவைகளை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தினை நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்து மனுக்கள் மீது உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உடன் ஒன்றிய செயலாளர் திரு.P.P.தனராசு,அரசு அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #ஓரணியில்தமிழ்நாடு #உங்களுடன்_ஸ்டாலின் #முப்பெரும்_விழா DMK Namakkal DMK ITWing

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் மேல்சாத்தம்பூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வரை...
16/09/2025

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் மேல்சாத்தம்பூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வரை ரூபாய் 87.63 லட்சம் மதிப்பீட்டில் பள்ளபாளையம் முதல் கல்லாங்காட்டுபுதூர் வரை புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.உடன் ஒன்றிய செயலாளர் திரு.P.P.தனராசு,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #ஓரணியில்தமிழ்நாடு #உங்களுடன்_ஸ்டாலின் DMK Namakkal DMK ITWing

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் பிராந்தகம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தம்மநாய்...
16/09/2025

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் பிராந்தகம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தம்மநாய்க்கன்பட்டி சாலை முதல் வெள்ளக்கல்பட்டி சாலை வரை ரூபாய் 36.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.உடன் ஒன்றிய செயலாளர் திரு.P.P.தனராசு,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

#ஓரணியில்தமிழ்நாடு #உங்களுடன்_ஸ்டாலின் #முப்பெரும்_விழா

DMK Namakkal DMK ITWing

தாயுமானவர் ஆட்சியில் ஆதரவற்ற குழந்தைகள் என்ற சொல்லே அகராதியில் கிடையாது♥️தன் அன்புக் கரங்களால் அவர்களின் வாழ்க்கையை அரவண...
16/09/2025

தாயுமானவர் ஆட்சியில் ஆதரவற்ற குழந்தைகள் என்ற சொல்லே அகராதியில் கிடையாது♥️
தன் அன்புக் கரங்களால் அவர்களின் வாழ்க்கையை அரவணைத்துள்ளார் நம் முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்கள் 🌄
#ஓரணியில்தமிழ்நாடு
#அன்புக்_கரங்கள்
DMK Namakkal DMK ITWing

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னி...
15/09/2025

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோட்டில் அவர்தம் திருவுருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி #ஓரணியில்தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர்கள்‌ திரு.R.நடேசன், திரு.தா.கார்த்திகேயன்,ஒன்றிய பொறுப்பாளர் திரு.G.தங்கவேல்,நகர்மன்ற தலைவர் திருமதி.நளினி சுரேஷ்பாபு,கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்..
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
#ஓரணியில்தமிழ்நாடு
DMK Namakkal DMK ITWing

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Namakkal WEST DMK KSM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namakkal WEST DMK KSM:

  • Want your business to be the top-listed Media Company?

Share