
20/07/2021
#வாழ்த்துக்கள்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் அடுத்த விண்ணமங்களம் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு எலும்பு முரிவு அறுவை சிகிச்சைக்கு B Positive
ரத்தம் தேவை என இதனை அறிந்த Our Ambur Social media Members ஆம்பூர் நகரை சேர்ந்த ஜெய்குமார் அவர்கள் இன்று இரத்த தானம் கொடுத்தார் அவருக்கு நமது Our Ambur social media குழுவின் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..