06/11/2024
உன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வந்திருக்கிறேன் தாமதம் வேண்டாம் இதை உடனே பகிர் தப்பித்துக் கொள்வாய்
ஸ்ரீ வாராஹி காயத்ரி மந்திரம்:
ஓம் ஷ்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
சப்த கன்னியர்களில் ஒருவராக திகழப்படும் ஸ்ரீ வாராகி அம்மன் தாயுள்ளம் கொண்டவள்
இரக்க குணமும் தயாள குணமும் உடையவாராக, உக்கிர தெய்வமாக வழிபடப்படுகிறாள்
மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் நம் வாராகிதாயி
வராக அவதாரம் எடுத்து நம்மை காத்துக் கொண்டிருப்பவள்
பன்றி ரூபத்தில் காட்சி கொடுத்த அருள் பாவிப்பவள்
தஞ்சையில் வீற்றிருக்கும் வராகி ராஜராஜ சோழனுக்கு படை தளபதி ஆகவும் வெற்றியை கொடுத்த வள்ளலாகவும் திகழ்ந்தவள்
வெற்றி மேல் வெற்றி கிடைக்க வராகி தேவியை மனம் உருகி வணங்கினால் போதும்
வாராகி தேவி நம் குரலுக்கு செவி கொடுப்பவள் நமக்கு தரிசனத்தை கொடுத்து அருள்பாவிப்பவள்.
வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி தெய்வ சக்தி வீட்டில் பெருக நமக்கு மிகவும் வழிகாட்டியாக திகழ்பவள்
தேய்பிறை பஞ்சமி திதி என்று அவளை வணங்கிட எல்லா விதமான இன்பங்களும் வாழ்க்கையில் கிடைத்திடும்
பஞ்சமி நாயகி இன்று புகழப்படுபவள்
🙏🌹ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி🌹🙏
#வாராஹி #வாராகி #வெற்றிவாராஹி