கும்பகோணம் பசங்க

  • Home
  • கும்பகோணம் பசங்க

கும்பகோணம் பசங்க news about in kumbakonam

04/02/2024

1. திங்களூர் - ஸ்ரீ கைலாசநாதர் கோவில் [சந்திரன் கோவில்]
2. ஆலங்குடி – ஸ்ரீ ஆபத்சஹாயேஸ்வரர் குரு பகவான் கோவில் [வியாழன் கோவில்]
3.திருநாகேஸ்வரம் - ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில் [ரகு]
4. திருமங்கலக்குடி - ஸ்ரீ சிவ சூரியனார் கோவில் [சூரியன் கோவில்]
5. கஞ்சனூர் - ஸ்ரீ அக்னீஸ்வரர் சுக்ரன் கோவில் [வீனஸ் கோவில்]
6. வைத்தீஸ்வரம் – ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் [செவ்வாய் கோவில்]
7. திருவெங்காடு - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் பூதன் கோவில் [மெர்குரி கோவில்]
8. கெழப்பெரும்பள்ளம் – ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் [கேது]
9. திருநள்ளாறு - ஸ்ரீ சனீஸ்வரர் கோவில் [சனி கோவில்]

04/02/2024

நவகிரக 9 கோயில் சுற்றுலா

13/01/2024

பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட.

08/01/2024

08/01/2024
ஆள்கூறுகள்: 10.960200°N 79.384500°Eநாடு -இந்தியாமாநிலம்-தமிழ்நாடுமாவட்டம்-தஞ்சாவூர்பகுதி_-சோழ நாடுஅரசு • வகைமாநகராட்சி •...
04/01/2024

ஆள்கூறுகள்: 10.960200°N 79.384500°E
நாடு -இந்தியா
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-தஞ்சாவூர்
பகுதி_-சோழ நாடு
அரசு • வகைமாநகராட்சி • நிர்வாகம்-கும்பகோணம் மாநகராட்சி •
ஆளுநர் ஆர். என். ரவி[1] • முதலமைச்சர் -மு. க. ஸ்டாலின்[2] • மாவட்ட ஆட்சியர் -தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப
பரப்பளவு • மொத்தம்14.68 km2 (5.67 sq mi)ஏற்றம்53 m (174 ft)
மக்கள்தொகை (2021) •மொத்தம்1,55,476

புறநகர் =1,07,000
மொழிகள் • அலுவல்தமிழ், ஆங்கிலம்நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்-612 001
தொலைபேசி குறியீடு-(91) 435
வாகனப் பதிவு-TN 68
மக்களவைத் தொகுதி -மயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதி -கும்பகோணம்
சென்னையிலிருந்து தொலைவு270 கி.மீ. (167 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு129 கி.மீ. (80 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு40 கி.மீ. (26 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு90 கி.மீ. (56 மைல்)

Address

Alerts

Be the first to know and let us send you an email when கும்பகோணம் பசங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share