சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூரில் மேம்பாலம் துவங்கும் இடத்தில் ஆம்பூர் நகரில் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு தகவல் பலகை இல்லை. இதனால் வேலூர் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சற்றே கவனிக்காமல் சென்றால் மேம்பாலத்தின் மீது சென்று ஆம்பூரைக் கடந்து செல்லும் நிலை உள்ளது
இதனால் ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோமீட்டர்கள் பயணித்து சான்றோர்குப்பம் அருகே U திருப்பம் செய்யும் நிலை உள்ளது இந்த திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆம்பூர் நகருக்குள் வரும் இடத்தில் உரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
கோரிக்கையை ஏற்று அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்த ஆம்பூர் பொறியாளர்கள் சங்கத்தினருக்கும் திரு சசிகுமார் ER அவர்களுக்கும் நன்றி 💐👏
07/07/2025
03/07/2025
சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூரில் மேம்பாலம் துவங்கும் இடத்தில் ஆம்பூர் நகரில் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு தகவல் பலகை இல்லை. இதனால் வேலூர் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சற்றே கவனிக்காமல் சென்றால் மேம்பாலத்தின் மீது சென்று ஆம்பூரைக் கடந்து செல்லும் நிலை உள்ளது
இதனால் ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோமீட்டர்கள் பயணித்து சான்றோர்குப்பம் அருகே U திருப்பம் செய்யும் நிலை உள்ளது இந்த திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆம்பூர் நகருக்குள் வரும் இடத்தில் உரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
15/06/2025
Thalapathy Fort 🙌
14/06/2025
Only One Super One ❤️
03/04/2025
ஆம்புரின் புதிய பாலத்திற்கு பெயர் வைக்கும் போட்டி வலைத்தளத்தில் சென்று கொண்டு உள்ளது
01/04/2025
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழி சாலை மேம்பாலம் நாளை ஏப்ரல் 2 தேதி 1 மணிக்கு மேல் பிற்பகலில் திறப்பு விழா நடைபெற்ற உள்ளது கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேம்பாலம் நாளை முதல் போக்குவரத்து துவக்கப்படுகிறது இதனால் இனி ஆம்பூர் நகரப் பகுதிகளில் 90 சதவீதம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்பட உள்ளது
21/03/2025
Let's Play...🏏
18/02/2025
*ஆம்பூர் அருகே ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு பணத்தை தவறவிட்ட பெண்ணை கண்டறிந்து, அவரிடம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர்*
Be the first to know and let us send you an email when ஆம்பூர் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.