04/01/2025
ஜெய் குருதேவ் 🙏 அனைவருக்கும் வணக்கம் .🙏 புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு " வாழ்வியல் வாஸ்து " ஆலோசகர் காவண்ணா குணசேகரன்.
கடந்த 25 - ஆண்டு காலமாக வாஸ்து துறையில் பயணித்து வருகின்றேன். இதுவரை 600க்கும் மேற்பட்ட கட்டுமான மனைவிடங்களை தமிழகம் முழுவதும் அமைத்துக் கொடுத்துள்ளேன். மேலும்,
பல்வேறு இடங்களில் மனை பார்த்தல், மற்றும் கட்டட வாஸ்து வரைபடங்களை வேதிக் முறைப்படி அமைத்துக் கொடுத்தல், மற்றும் தவறான முறையில் கட்டட கட்டுமானங்களை பெற்ற வீடுகளுக்கு வேதிக் முறைப்படி வாஸ்து பரிகாரங்களை தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றேன்.
நான் பயணித்து வரும் இந்த வாஸ்து துறையில் மனைகளில் காளி மற்றும் முனி இவைகளின் ஓட்டங்களை கண்டறிதல், மனைகளின் நேர்மறை மற்றும் எதிர்மறை தன்மைகளை அதிநவீன டிஜிட்டல் 5- ஜி ஸ்கேனர் மூலமாக துல்லியமான பலன்களை வாடிக்கையாளருக்கு பி டி எஃப் PDF வழியாக வழங்கி வருகின்றோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், நிலத்தடி நீரூற்று காணுதல்,
வாஸ்து குறைபாடுள்ள கட்டடங்களில் வேதிக் முறைப்படி பரிகாரங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளையும் சிறப்போடு வழங்கி வருகின்றேன்.
வாஸ்து துறையில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, நான் பயணிக்கும் இடங்களில் உள்ள எனது வெளிப்பாட்டினை காணொளி வாயிலாக உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழங்குவேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த காணொளிகள் யாவும் எனது
" வாழ்வியல் வாஸ்து " என்னும் youtube மற்றும் facebook மற்றும் இன்ஸ்டாகிராம் முதலிய இணையதளங்களில் வழங்கி வருகின்றேன்.
அன்பு நண்பர்களுக்கு உங்களுக்கு வாஸ்து தொடர்பான சேவைகள் தேவைப்படும் கீழ் உள்ள எனது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
9087560591
என்றென்றும் உங்கள்
" வாழ்வியல் வாஸ்து "
காண்ணா . குணசேகரன் ஓவிய ஆசிரியர். வடகாடு, புதுக்கோட்டை மாவட்டம்.
I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉