நமது கோவை

  • Home
  • நமது கோவை

நமது கோவை கோயம்புத்தூர் மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை Like & Follow செய்யவும்

கோவையில் இனி குப்பையை வீசி சென்றால் அபராதம்...
14/07/2025

கோவையில் இனி குப்பையை வீசி சென்றால் அபராதம்...

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு பூட்டு...
12/07/2025

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு பூட்டு...

கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில், 47 நாட்களுக்குப்பின் தடை நீக்கப்பட்டு, நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு, வனத்துறையினர...
10/07/2025

கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில், 47 நாட்களுக்குப்பின் தடை நீக்கப்பட்டு, நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

வண்டி எண் 13352 – ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் இந்த ரயில், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப...
07/07/2025

வண்டி எண் 13352 – ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் இந்த ரயில், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ஜங்ஷனுக்கு வராது.

பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இந்த மாற்றங்களை பொருத்து தயார் செய்து கொள்ள ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு | இறுதி கட்ட வெள்ள அபா*ய எச்ச*ரிக்கை.
04/07/2025

ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு | இறுதி கட்ட வெள்ள அபா*ய எச்ச*ரிக்கை.

மரம் வெ*ட்*டிச்சாய்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
02/07/2025

மரம் வெ*ட்*டிச்சாய்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

108 ஆம்புலன்ஸ் வாயிலாக முதியவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் முதியவர் நீலகிரி மாவட்ட...
01/07/2025

108 ஆம்புலன்ஸ் வாயிலாக முதியவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் முதியவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி தோடப்பட்டியை சேர்ந்த சங்கர் எனத் தெரிந்தது. மேட்டுப்பாளையம் செல்ல பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியது தெரிந்தது. தொடர் சிகிச்சைக்கு பின், முதியவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டன.
28/06/2025

பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டன.

உங்கள் பகுதியில் மழையா..?
25/06/2025

உங்கள் பகுதியில் மழையா..?

இறுதிக்கட்டத்தை எட்டிய கோவை செம்மொழிப் பூங்கா.
24/06/2025

இறுதிக்கட்டத்தை எட்டிய கோவை செம்மொழிப் பூங்கா.

சாலை மேம்பாடு மற்றும் கழிவு நீர் குழாய் சீரமைப்பு பணிக்கு 9.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.முதல்...
23/06/2025

சாலை மேம்பாடு மற்றும் கழிவு நீர் குழாய் சீரமைப்பு பணிக்கு 9.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக வளாகம் முழுவதும், கழிவுநீர் செல்லும் குழாய் சீரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன.

Admission Open 2025 | .iihmct
20/06/2025

Admission Open 2025 | .iihmct

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நமது கோவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share