
27/02/2025
வைத்திய கலாநிதி 'மாமனிதர்' என்.எஸ்.மூர்த்தி அவர்களின் நினைவுகளுடன் இன்றைய ITBC வானொலியின் 'தமிழமுதம்' FM 88.6 பண்பலை ஒலிபரப்பு (பிரான்ஸ் நேரம்) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும்.
வானொலியைக் கேட்க:
www.itbcradio.com