
09/02/2024
அனைத்து இந்திய NR காங்கிரஸ் கட்சி துவங்கிய நாள் கடந்த 07/02/2024 கொண்டாடப்பட்டது. மாண்புமிகு மக்கள் முதல்வர் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து கட்சி தொண்டர்களிடம் எழுச்சி உரை நிகழ்த்தினார். அமைச்சர் பெருமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.