தமிழ் TV. Live

  • Home
  • தமிழ் TV. Live

தமிழ் TV. Live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் TV. Live, TV Network, .

Adrian Solar Green நிறுவனத்தின் நிர்வாகிAnton Ramesh Delaselap இலங்கையில் தான் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரன் நான் ஒரு ...
16/06/2025

Adrian Solar Green
நிறுவனத்தின் நிர்வாகி
Anton Ramesh Delaselap

இலங்கையில் தான் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரன் நான் ஒரு தொழிலதிபர் என்று பலரிடம் கூறி

இலங்கையில் பல அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர் தனக்கு நண்பர்கள் என்று கூறி என்னால் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என பல தொழிலதிபர்களை ஏமாற்றி பணத்தை பறித்துள்ளார்

அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் அமைச்சராக இருந்தபோது அவருடன் எடுத்த புகைப்படம் மற்றும் வேறு அமைச்ர்களுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி திருகோணமலையில் நிலாவெளி பகுதியில் மதுபானசாலை வைத்திருக்கும் பருத்தித்துறையை சேர்ந்த வர்த்தகரிடம் Wine உற்பத்திக்கான அனுமதி பெற்றுத்தருவதாக கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார்

வர்த்தகருடைய தொலைபேசி இலக்கள்
0777999399
0766807528

இதைவிட தான் ஒரு என்றும் இலங்கையில் உள்ள அமைச்சர் மற்றும் உதவியுடன் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாகவும் கூறி அந்த வர்த்தகரிடம் கூறி அவரது மகனை Dubai நாட்டில் கொண்டுபோய் வைத்திருந்து இடையில் கைவிடப்பட்டார் இது போல் பலர் Dubai நாட்டில் இவரால் ஏமாற்றப்பட்டார்கள்
நிமிதாஸ்
டேஸ்மன்
அன்பழகன்
வர்தகரின் மகன்

  வங்கிக் கணக்கின் ஊடாக லஞ்சம் பெறும் இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரிS A C Jayanathபல வழக்குகளில் குற்றவாளிகளிடம் தனது வ...
16/06/2025


வங்கிக் கணக்கின் ஊடாக லஞ்சம் பெறும் இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரி
S A C Jayanath

பல வழக்குகளில் குற்றவாளிகளிடம் தனது வங்கிக்கணக்கின் ஊடாக பணத்தைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் தண்டனை பெற்றுக்குடுக்க வேண்டிய குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

அதைவிட பொருட்களாகவும் பல இலஞ்சங்கள் பெறப்பட்டுள்ளது

இலஞ்ச விபரங்கள் பின்வருமாறு

இவருடைய வங்கிக் கணக்கறிக்கை எம்மால் பெற முடியாமல் போய் உள்ளது

பொருட்களாக பெறப்பட்ட இலஞ்சங்கள் பின்வருமாறு

இவர் குருநாகலை சேர்ந்த ஒருவர்

இவரது வீடு குருநாகலின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது இவரது வீட்டின் வலதுபுறத்தில் மதுபான சாலையும் இடது புறத்தில் மனைவியின் சோத்துப்பாசல் கடையும் உள்ளது இவருடைய மனைவி இல்லத்தின் முன்பாக சோற்றுப் பார்சல் விற்று வருகிறார்

அதைவிட இவருடைய மனைவி அங்கே சோற்றுப் பார்சல் விற்பதற்கான மரக்கறி முதற்கொண்டு எல்லாமே இலஞ்சமாக இங்கிருந்து தான் அங்கு செல்கிறது

தன்னுடைய உறவினர் ஒருவரின் மரணச் சடங்குக்காக வழங்கப்பட்ட தண்ணீர் போதில்களை பண்டத்தரிப்பில் உள்ள கடைகளில் இலஞ்சமாக பெற்று அனுப்பியுள்ளார்

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக ஒலிபெருக்கி போடுவதற்கான அனுமதி பெறுவதற்கு அனுமதி பெற வந்தவரிடம் Commode ஒன்று இலஞ்சமாக பெறப்பட்டது

ஒலி பெருக்கிகளை அதிக சத்தமாக போடுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு இலஞ்சங்களை பெற்று விட்டு தான் அனுமதி வழங்கப்படுகிறது

இதைவிட மாதகல் கடலின் ஊடாக வரும் கஞ்சாக்களை இலஞ்சங்களை பெற்று விடுவிப்பது

அதனால் தான் மக்கள் இராணுவத்தினரிடம் முறையிட்டு அந்த கஞ்சாக்களை பிடிக்கின்றனர்

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன அவர் அவர்களுக்குரிய அழகு சாதனப் பொருட்களும் வெளிநாட்டவர்களிடமிருந்து இலஞ்சமாக பெற்று தன் வழங்கப்படுகிறது

இவரின் மகளின் சாமர்த்திய வீட்டுக்கான பொருட்களும் இலஞ்சமாகத்தான் பெறப்பட்டுள்ளது

ஒரு நபருக்கு தனிப்பட்ட முறையில் இன்னொருவர் மேல் ஏதாவது கோபம் இருந்தால் இவரிடம் பணத்தை கொடுத்தால் இவர் கஞ்சா மற்றும் குடு வழக்குகளில் அவர்களை பிடித்து உள்ளே போடுவார்

இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரி மட்டும் இல்லை இளவாலை காவல்துறை அதிகாரிகளும் இதேபோல் தான் செயற்பட்டு வருகின்றன தனித்தனியாக எல்லோருடைய விபரமும் வெளிவரும் விரைவில்

வங்கி கணக்கு இலக்கம் பின்வருமாறு
8142001188
S A C Jayanath
Commercial Bank

இவருடைய தொலைபேசி இலக்கம் 0714255795

#எப்படி_வசதி

     இலங்கை இரணுவத்திலும் இலஞ்ச ஊழலா?இலங்கை இராணுவத்தினர் மது விருந்துகளில் கலந்துகொண்டு இலஞ்சங்களைப் பெற்று தனிப்பட்ட ந...
16/06/2025




இலங்கை இரணுவத்திலும் இலஞ்ச ஊழலா?

இலங்கை இராணுவத்தினர் மது விருந்துகளில் கலந்துகொண்டு இலஞ்சங்களைப் பெற்று தனிப்பட்ட நபர்களின் காணி சம்மந்தமான நீதிமன்றத்தில் இருக்கும் வாழக்குகளுக்கு வழக்காளிகளை அச்சுதுத்தும் வகையில் தெலைபேசியில் மிரட்டல் விடுத்து வருகின்றனர்

தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு
01.இயகச்சி புலனாய்வுத்துறை அதிகாரி
0764146701
Staff ஜயக்கொடி

02.இரணைமடு Brigadier
0762025790

03.Janitha Naweendra புலனாய்வுத்துறை அதிகாரி
0768903015

இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு செல்லாமல் இரணுவ முகாமில் தீர்ப்பதற்கு எதிராளியும் இராணுவத்தினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

இப்படி என்றால் இலங்கையில் எந்த வழக்கிற்கும் நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான்

இதில் சம்மந்தபட்டவர்களின் புகைப்படம் மற்றும் விபரங்கள் பின்வருமாறு

கௌரவ நீதவான் நீதிமன்றம் மல்லாகம்
காணி வழக்கு இலக்கம்
காணி 1372/2024

இன்றைய நாளுக்கான தத்துவம்
21/09/2022

இன்றைய நாளுக்கான தத்துவம்

யாழ்.திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து பெறுமதியான நகைகள் திருட்டு - கோப்பாய் பொலிஸார் எடுத்த நடவடிக்கை என்ன?யா...
21/04/2022

யாழ்.திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து பெறுமதியான நகைகள் திருட்டு - கோப்பாய் பொலிஸார் எடுத்த நடவடிக்கை என்ன?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சர...
08/04/2022

நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்து மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் சாணக்கியன் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

07/04/2022

உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய படைகள் கொடூரம் - பெண்கள் ,சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

06/04/2022

அநுராதபுரத்தில் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட 8 பேருக்கு பிணை

06/04/2022
05/04/2022

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக பாராளுமன்றம் இன்று கூடியபோது பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதி அருகே மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பினர் பொல்தூவ சந்தியில் வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் வீதித் தடைக்கு அருகே பிரமுகர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நீர்கொழும்பில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக துணிந்து போராடிய கம்பஹா வன இலாகா அதிகாரி தேவானி ஜயதிலக்கவும் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தார். அத்துடன், போராட்டத்தில் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, கடும் மழை பெய்த போதிலும் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்படவில்லை.

குறித்த பகுதியூடாக வீடு திரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக மக்கள் காத்திருந்தனர்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் பின்புறமாக புறப்பட்டுச்சென்றதாக தகவல் வௌியானது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு பதிலளித்து பாராளுமன்றத்தின் பின்னால் உள்ள வீதியூடாக வௌியேறினார்.

பின் வாயில் வழியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌியேறிச் செல்வதை அறிந்துகொண்ட மக்கள் அந்த இடத்தில் கூடி எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இதேவேளை, இன்று பிற்பகல் இராணுவத்தினரும் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாராளுமன்றத்தின் சில அதிகாரிகளும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வௌியேறினர்.

🙏🙏🙏🙏
05/04/2022

🙏🙏🙏🙏

05/04/2022

இடைக்கால அரசாங்கத்தில் இணையும் உத்தேசமில்லை

சில தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

Address


Telephone

94763122114

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் TV. Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share