CROSS the BANDS

  • Home
  • CROSS the BANDS

CROSS the BANDS Empowering God's Kingdom thru Media Ministry

19/10/2025

Psalms 51:10

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

Create in me a clean heart, O God; and renew a right spirit within me.

16/10/2025

John 6:35

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

09/10/2025

1 John 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.

Have a blessed Sunday!
05/10/2025

Have a blessed Sunday!

04/10/2025

Matthew 7:8
[8]ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

02/10/2025

1 Chronicles 16:34

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

O give thanks unto the LORD; for he is good; for his mercy endureth for ever.

23/09/2025

Ephesians 2:17-18

17.அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
And came and preached peace to you which were afar off, and to them that were nigh.

18.அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
For through him we both have access by one Spirit unto the Father.

Have a blessed day!

22/09/2025

Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Jesus said unto him, If thou canst believe, all things are possible to him that believeth.

21/09/2025

Luke 16:10

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

He that is faithful in that which is least is faithful also in much: and he that is unjust in the least is unjust also in much.

Blessed Sunday!

20/09/2025

Philippians 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Let this mind be in you, which was also in Christ Jesus:

03/09/2025

James 5:16

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much.

28/08/2025

Ephesians 4:32

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when CROSS the BANDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CROSS the BANDS:

  • Want your business to be the top-listed Media Company?

Share