Doomong GOLI

Doomong GOLI DOOMONGGOLI
உழைப்போம் உயர்வோம் �
We will work hard to give better and good content
Subscribe
DM US
[email protected]

கிரிக்கெட் உலகத்தின் தாதா ..ஆக்ரோசமான ஆட்டகாரன்..தன் அணியை என்றும் விட்டு கொடுத்ததில்லை..இந்திய அணியின் வெற்றி பாதையின் ...
08/07/2021

கிரிக்கெட் உலகத்தின் தாதா ..ஆக்ரோசமான ஆட்டகாரன்..தன் அணியை என்றும் விட்டு கொடுத்ததில்லை..இந்திய அணியின் வெற்றி பாதையின் புள்ளியை தொடக்கிவைத்தவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தோனி ஒரு சகாப்தம் ..இனி வரபோவதில்லை இவர் போல் ஒருவர் ...நம்பிக்கையோடு முயற்சி செய்யும் அனைவருக்கும் இவர்ஒரு எடுத்துகாட்ட...
07/07/2021

தோனி ஒரு சகாப்தம் ..இனி வரபோவதில்லை இவர் போல் ஒருவர் ...நம்பிக்கையோடு முயற்சி செய்யும் அனைவருக்கும் இவர்ஒரு எடுத்துகாட்டு❤️❤️ தலையில் கர்வம்இல்லா இந்திய அணிக்கு தலைமை தாங்கி பல சாதனைகள் புரிந்த எங்கள் தலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் love u thala

இந்திய கிரிக்கெட் அணியின் அனைக்கமுடியாத தீ இந்த கோலி.. பல ஆண்டுகளுக்கு முன் இளம் கன்றாக களத்தில் துள்ளிய இந்த கன்று யாரு...
24/06/2021

இந்திய கிரிக்கெட் அணியின் அனைக்கமுடியாத தீ இந்த கோலி.. பல ஆண்டுகளுக்கு முன் இளம் கன்றாக களத்தில் துள்ளிய இந்த கன்று யாருக்கும் அடங்காமல் பல ரன்களை வேகமாக குவித்தது.வளர வளர வயது மட்டும் ஏறவில்லை பலமும் ஏறியது .ஆக்ரோசமாக ஆடி பல Recordகளை உடைத்தது.ஆனாலும் இந்த காளை க்கு கோப்பை கள் எட்டா கனியாகவே இருக்கின்றது ஓவ்வொரு முறை தோல்விக்கு பிறகும் விமர்சனம் விழுகிறது கோலியின் மேல் இல்லை அவரது Captaincy மேல்.இந்த RUN MACHINE நின்னுபோகவில்லை அதன் பாகங்களை சரிபார்த்து கொள்கிறது.சரி பார்க்கும் சமயங்களில் TRACKயை விட்டு சற்று வெறியேறும்.மீண்டும் உள்ளே வந்தால் சிக்கும் அனைத்தும் சின்னாபின்னம் தான்... .kohli வருவார் இனி வரும் trophies a வென்றுதருவார்..நடக்கும் நம்புவோம் ...ROAD TO T20 WORLCUP, WORLDCUP 2023 ❤️❤️❤️

பங்கம் பங்கம் பதிலடி அண்ணன் பன்னும் அதிரடி வாத்தி யாரு   HAPPY BIRTHDAY TO   from team
22/06/2021

பங்கம் பங்கம் பதிலடி அண்ணன் பன்னும் அதிரடி வாத்தி யாரு HAPPY BIRTHDAY TO from team

Titleil twistu
21/06/2021

Titleil twistu

Nanbargalae wanted   for our  youtube channel NO PAY BECAUSE OF NO MONEY NANBARGALAE 🙏🏻❤️ DM FOR DETAILS
17/06/2021

Nanbargalae wanted for our youtube channel
NO PAY BECAUSE OF NO MONEY NANBARGALAE 🙏🏻❤️ DM FOR DETAILS

12/06/2021
மீண்டும் பேசுகிறோம் இத கொஞ்சம் கேளு தல ❤️❤️ | #பேசுவோம் இனி அனைத்தயும் ...C U SOON stay tuned with us 🚫
11/06/2021

மீண்டும் பேசுகிறோம் இத கொஞ்சம் கேளு தல ❤️❤️ | #பேசுவோம் இனி அனைத்தயும் ...C U SOON
stay tuned with us 🚫

புதைவோம் சில நேரங்களில்
16/05/2021

புதைவோம் சில நேரங்களில்

நண்பர்களே   STAY SAFE 🙏🙏
16/05/2021

நண்பர்களே STAY SAFE 🙏🙏

காலதாமத்திற்கு மன்னிக்கவும்.... உங்க கிட்ட எல்லாமே காலதாமதம் தானடா என்று என்னாதீர்கள் .QUIT PANNUDA FROM TOMMOROW   MINI...
03/04/2021

காலதாமத்திற்கு மன்னிக்கவும்.... உங்க கிட்ட எல்லாமே காலதாமதம் தானடா என்று என்னாதீர்கள் .QUIT PANNUDA FROM TOMMOROW MINI Support செய்யுங்கள் நாளை சந்திப்போம் 🙏🏻🙏🏻❤️❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Doomong GOLI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doomong GOLI:

  • Want your business to be the top-listed Media Company?

Share