முகநூல் தவ்ஹீத் மீடியா

  • Home
  • முகநூல் தவ்ஹீத் மீடியா

முகநூல் தவ்ஹீத் மீடியா கசப்பினும் உண்மையை சொல்

சீமானின் வாயே அவருக்கு எதிரி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! -
17/09/2023

சீமானின் வாயே அவருக்கு எதிரி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! -

Mohamed Shibli condemn to Seeman

17/09/2023
17/09/2023

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது - உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை.

விநாயகர் சிலை ஊர்வலம் கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்.

தமிழ்நாடு அரசு,அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது;கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

17/09/2023

ஆட்டநாயகன் விருதையும்,பரிசுத் தொகையையும் இலங்கையின் அந்த கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறார் இந்திய வீரர் முகமது சிராஜ்... ❤

28/08/2023

Youturn-ன் "Kick The Hate" கருத்தரங்கிற்கு மூத்த பத்திரிகையாளர் திரு. ஜென்ராம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். கருத்தரங்கின் இரண்டாம் அமர்வை ஜென்ராம் அவர்கள் நெறியாள்கை செய்கிறார்.

28/08/2023

| "சீமானை கைது செய்ய வேண்டும்" - நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகார்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சீமானால் பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு அவரோடு பல பெண்கள் அமைப்பும் கைகோர்த்துள்ளது.

24/07/2023

திமுக தலைவர்கள் பற்றி அவதூறு - பாஜக நிர்வாகி கைது!

திமுக தலைவர்கள் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலியவரதன் கைது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் பல்வேறு புகார்களை கூறி கலிவரதனை மாற்ற வேண்டும் என போராட்டங்கள் நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எஸ்டிபிஐ மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை! - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. மனிப்பூர...
24/07/2023

எஸ்டிபிஐ மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை!

- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

மனிப்பூரில் அரங்கேறிய கொடுரங்களை எதிர்த்து தமிழகம் முழுக்க வீரியமான போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், போராட்ட்கள் சென்றடையாமல் திசை திருப்பவே இந்த சோதனைகள் நடைபெறுவாதாக பார்க்க முடிகிறது.

நெல்லை முபாரக் உள்ளிட்ட எஸ்டிபிஐ நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனையை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வண்மயாக கண்டிக்கிறது.

முழு வீரியத்தோடு தொடர்ந்து களமாடும் எஸ்டிபிஐ ஒரு போதும் இந்த அச்சுறுத்தல்களுக்கு துவண்டு போகாது.

உலகமே உற்று நோக்கும் மனிப்பூரில் மனித மிருகங்ஙள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

பாதிக்கப்ட்ட பெண்களில் ஒருவர் இந்திய இராணுவ விரரின் மனைவி என்பது வெட்க்கேடு.

இந்திய நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர் கண்ணீர் விட்டு அழுகிறார், கொடுர சம்பவத்தை ஏற்படுத்திய கயவர்களை கைது செய்து, உயர்ந்த தண்டனை வழங்கி இராணுவ வீரர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் துயரம் துடைக்க வேண்டிய இந்த அரசு.

தமிழகத்தில் நெல்லை முபாரக் மற்றும் சகோதர்ர்கள் வீட்டில் சோதனை நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருப்பது வெட்க்கேடு.

எஸ்.எம்.பாக்கர்
தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when முகநூல் தவ்ஹீத் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share