
28/10/2024
எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து மக்களிடம் திரைப்படத்தினை, ஆரம்பம் முதல் இறுதி வரை வினைத்திறனாகவும் புத்தாக்கமாகவும் வடிவமைப்பு மற்றும் விளம்பரபடுத்தல் துறைகளில் உழைத்துக்கொண்டிருக்கும் கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.
SAZI BALASINGAM
PUBLICITY DESIGNER
TRIPLE O NINE
மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E