Mahanaim FM

Mahanaim FM Welcome to the fanpage of www.mahanaimfm.com!! The latest website of CHRISTIAN mp3. Visit now and promote to your friends :) Thank You

16/02/2013
16/02/2013

நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது ->1 யோவான் 3:11 [ More on Love and Hatred ] For this is the message you heard from the beginning: We should love one another. ->1 John 3:11

12/02/2013

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
1 கொரிந்தியர் 13:4-5 -

12/02/2013

Charity suffereth long, and is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up, Doth not behave itself unseemly, seeketh not her own, is not easily provoked, thinketh no evil;
- 1 Corinthians 13:4-5 -

08/02/2013

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள், இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
- மத்தேயு 5:44, 45 -

08/02/2013

But I say unto you, Love your enemies, bless them that curse you, do good to them that hate you, and pray for them which despitefully use you, and persecute you; That ye may be the children of your Father which is in heaven: for he maketh his sun to rise on the evil and on the good, and sendeth rain on the just and on the unjust.
- Matthew 5:44, 45 -

06/02/2013

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
- சங்கீதம் 33 4-5 -

06/02/2013

For the word of the LORD is right; and all his works are done in truth. He loveth righteousness and judgment: the earth is full of the goodness of the LORD.
- Pslam - 33:4-5 -

30/01/2013

மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
- எபேசியர் 4:2 -

30/01/2013

With all lowliness and meekness, with longsuffering, forbearing one another in love;
- Ephesians 4:2 -

29/01/2013

அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடையானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்.
- மாற்கு 935 -

29/01/2013

And he sat down, and called the twelve, and saith unto them, If any man desire to be first, the same shall be last of all, and servant of all.
- Mark 9:35 -

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mahanaim FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share