நம்ம ஒரத்தநாடு - Namma Orathanadu

  • Home
  • நம்ம ஒரத்தநாடு - Namma Orathanadu

நம்ம ஒரத்தநாடு - Namma Orathanadu ஒரத்தநாடு பற்றிய தகவல்கள்

17/06/2025
14/06/2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ITI தஞ்சாவூர், ஒரத்தநாடு-திருவோணம், திருவையாறு, பட்டுக்கோட்டை(Co-operative) ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

இவற்றில் நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. 13 வகையான தொழில் பயிற்சிப்பிரிவுகள் உள்ளன

மாணவர்கள் ஐடிஐ பயிற்சி பெற்றால்100% வேலை கிடைப்பது உறுதி.

கிராமப்புற மாணவ,மாணவியர் குறுகியகால பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

ஐடிஐ பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ1750 உதவித்தொகை தருகிறது. எந்த துறையிலும் இல்லாத வகையில் ஐடிஐ பயிற்சி முடித்தவுடன் வேலை கிடைக்கிறது. மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தொழிற்பயிற்சி மையங்களில் சேர்த்து பயன்பெற வேண்டும்.

12/06/2025
12/06/2025
10/06/2025
08/06/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஒரத்தநாடு - Namma Orathanadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share