Tamil Tourism by Vimal

  • Home
  • Tamil Tourism by Vimal

Tamil Tourism by Vimal Travel - Explore - Fun ✌️✅

ஊட்டி Toy Train |💥 Travel Guide Ooty Trainக்கு டிக்கெட் எப்படி புக் பண்ணணும்?| Ooty  Train Full Into
27/03/2025

ஊட்டி Toy Train |💥 Travel Guide Ooty Trainக்கு டிக்கெட் எப்படி புக் பண்ணணும்?| Ooty Train Full Into


ஊட்டி Toy Train 🚂 | Ooty Train க்கு டிக்கெட் எப்படி புக் பண்ணணும்? | Ooty Toy Train Full Into ​ ​ ​ ​ ​ ...

நெல்லியம்பதி போற வழில இந்த டீ கடையை பார்த்தேன். காலை குளிருக்கு இதமான டீ'யும் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இவரின் பேச்சும்...
15/10/2024

நெல்லியம்பதி போற வழில இந்த டீ கடையை பார்த்தேன். காலை குளிருக்கு இதமான டீ'யும் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இவரின் பேச்சும் Energy ஐ கொடுத்தது.

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகு இந்த வாரம் தான் இங்கேயும் Touristகளுக்கு check post open பண்ணுறாங்க.

நெறைய இடத்தில மண் சரிவு ஏற்பட்டு இருக்கும் பாத்து போங்க, குட்டி குட்டி Falls இருக்கும், வளைவுகளில் Safe aa போங்கன்னு சொன்னாரு.

வாங்க நாமளும் போய் நெல்லியம்பதி எப்படி இருக்குன்னு பார்ப்போம்...🏍️❤️✅💥

கேரளாவும் இயற்கையும் இந்த பஸ்ஸும்...❤️
15/10/2024

கேரளாவும் இயற்கையும் இந்த பஸ்ஸும்...❤️

நெல்லியம்பதி போக போறோம்...🌴🎉🛣️நீங்க இங்க போயிருக்கீங்களா?
15/10/2024

நெல்லியம்பதி போக போறோம்...🌴🎉🛣️
நீங்க இங்க போயிருக்கீங்களா?

இந்த கேரளா பயணத்தில் ஒரு அப்பா காலைல ஒன்பது மணிக்குள்ள ஸ்கூலுக்கு தன்னோட மகளை விடப் போகும்போது அந்த பொண்ணு கையால ஒரு லாட...
13/10/2024

இந்த கேரளா பயணத்தில் ஒரு அப்பா காலைல ஒன்பது மணிக்குள்ள ஸ்கூலுக்கு தன்னோட மகளை விடப் போகும்போது அந்த பொண்ணு கையால ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அவரோட மனசுல லாட்டரி டிக்கெட் விழுந்தா தன்னோட குடும்பத்தை இன்னும் நல்லா வச்சுக்க முடியும் தன்னோட மகளுக்கு தேவையான அனைத்தையும் தன்னால வாங்கி கொடுக்க முடியும் அப்படிங்கிற ஒரு உணர்வை அவர் அவரின் மகள் கையில் பணம் கொடுத்து வாங்க சொல்லும் போது பார்க்க முடிச்சுச்சு. தன்னோட ராசியை விட தன்னோட மகள் கைராசிக்கு நல்லது நடக்கும் அப்படின்னு அவர் நம்பி வாங்கின மாதிரி பார்க்கும்போது தோணுச்சு... 🙂

இந்த லாட்டரி ல பணம் விழுகுதோ இல்லையோ ஆனால் அந்த லாட்டரி வாங்கினதில் இருந்து அந்த பரிசு விழுகும் வரைக்கும் ரிசல்ட் வர்ற வரைக்கும் அவர் மனசுல அவரோட குடும்பத்தை இந்த பணம் வந்தா எப்படி எல்லாம் நல்லா பாத்துக்க முடியும் அப்படின்னு கொஞ்சம் கற்பனையில் ஆவது வாழ்ந்து சந்தோஷப்பட்டு இருப்பார். இந்த மாதிரி பலர் இந்த லாட்டரியினால கற்பனையில் சில நேரம் மகிழ்ச்சியாய் இருக்கிறதா பார்க்க முடிஞ்சுச்சு... இதில் தவறு எதுவும் இல்லை எதுவும் அளவோடு இருக்கும் வரைக்கும் பிரச்சனை இல்லை....👍

கேரளாவில் லாட்டரி டிக்கெட் அப்படிங்கறது ஒரு சாதாரண விஷயம். அன்றாட வாழ்க்கையில காய்கறி கடைக்கு போற மாதிரி பலர் இந்த லாட்டரி டிக்கெட் வாங்குவதை பார்க்க முடிந்தது. இது சரியா தப்பா அப்படிங்கறது தாண்டி, இப்ப இருக்க இந்த லைஃப்ல இருந்து எப்படியாவது மேல வந்து செட்டில் ஆகிறமாட்டோமா அப்படிங்கற எண்ணத்துல நிறைய பேர் இந்த லாட்டரி டிக்கெட் வாங்குறாங்க.
தினசரி லாட்டரி டிக்கெட் ஓட விலை 40 ரூபாய் ஒரு சில நாள் அம்பது ரூபாய், இது இல்லாம பம்பர் லாட்டரி அப்படின்னு மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஸ்பெஷல் லாட்டரி டிக்கெட்டு விக்கிறாங்க அதோட விலை 120 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரைக்கும் வருது. எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை. ✅✍️💯👍

#கேரளா

இந்த இடம் எதுன்னு தெரியமா உங்களுக்கு? ✅
13/10/2024

இந்த இடம் எதுன்னு தெரியமா உங்களுக்கு? ✅

மீன்கரா அணை ~ பேரு நல்லா இருக்கே...✍️👍           மீன்கரா அணை (Meenkara Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்கா...
13/10/2024

மீன்கரா அணை ~ பேரு நல்லா இருக்கே...✍️👍

மீன்கரா அணை (Meenkara Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பாரதப்புழா ஆற்றில் கலக்கும் காயத்திரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

பொள்ளாச்சி to கேரளா Road 🛣️ பார்க்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கே ❗❣️Way to Kerala'வின் ஏழைகளின் ஊட்டி......
11/10/2024

பொள்ளாச்சி to கேரளா Road 🛣️
பார்க்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கே ❗❣️

Way to Kerala'வின் ஏழைகளின் ஊட்டி......

Rip Ratan Tata (1937-2024)🇮🇳I'm the one of his enthusiast,Not for his wealth & moneyOnly becouse of his Character & Mann...
10/10/2024

Rip Ratan Tata (1937-2024)🇮🇳

I'm the one of his enthusiast,
Not for his wealth & money
Only becouse of his Character & Manner.

✅🤝 Great Person - Good Human Being ❤️✍️

இரண்டு பக்கமும் அழகிய மரங்களை கொண்ட இப்படியான சாலை வழியாக பயணிப்பதில் பயணம் இன்னும் அழகாகிறது.😍உங்களில் எத்தனை பேர் இந்த...
10/10/2024

இரண்டு பக்கமும் அழகிய மரங்களை கொண்ட இப்படியான சாலை வழியாக பயணிப்பதில் பயணம் இன்னும் அழகாகிறது.😍

உங்களில் எத்தனை பேர் இந்த வழியில் செல்ல ஆசைபடுவீர்கள் ⁉️

Find the place ⁉️🌀👍 இது எந்த இடம்னு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க Friends...1️⃣2️⃣3️⃣🕜🥉
08/10/2024

Find the place ⁉️🌀👍 இது எந்த இடம்னு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க Friends...

1️⃣2️⃣3️⃣🕜🥉

06/10/2024
Kodaikanal Trip |♥️ கொடைக்கானல் செம்ம கிளைமேட் |🤩 இது தான் சரியான நேரம் போலாமா? |Kodaikanal Series 2
29/08/2024

Kodaikanal Trip |♥️ கொடைக்கானல் செம்ம கிளைமேட் |🤩 இது தான் சரியான நேரம் போலாமா? |Kodaikanal Series 2



Kodaikanal Trip |♥️ கொடைக்கானல் செம்ம கிளைமேட் |🤩 இது தான் சரியான நேரம் போலாமா? |Kodaikanal Series 2 ...

கடும் நிலச்சரிவுக்கு பின் நேற்று முதல்  #நெல்லியம்பதி சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.✅🙏👌 கேரளாவின் மிக அழகான மற்று...
26/08/2024

கடும் நிலச்சரிவுக்கு பின் நேற்று முதல் #நெல்லியம்பதி சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.✅🙏👌 கேரளாவின் மிக அழகான மற்றும் அமைதியான இடம்✌️🕊️❤️😍

After heavy land slide Yesterday onwards open for Tourists.✅🙏👌
Most Beautiful & Peaceful Place on Kerala ❤️📍⭐👍

கொடைக்கானல் கிளைமேட் செம்மையா இருக்கு ✅🌀யாருக்கு எல்லாம் போகனும்னு ஆசை...😍☃️
24/08/2024

கொடைக்கானல் கிளைமேட் செம்மையா இருக்கு ✅
🌀யாருக்கு எல்லாம் போகனும்னு ஆசை...😍☃️

Kodaikanal Tour Guide |🔥 பக்காவான 2 Day Trip Plan | கொடைக்கானல் சுற்றுலா | Kodaikanal Tourist Places
23/08/2024

Kodaikanal Tour Guide |🔥 பக்காவான 2 Day Trip Plan | கொடைக்கானல் சுற்றுலா | Kodaikanal Tourist Places


Kodaikanal Tour Guide |💥 பக்காவான 2 Day Trip Plan |✅ கொடைக்கானல் சுற்றுலா |🌀 Kodaikanal Tourist Places ​ ...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Tourism by Vimal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share