Thaiveedu Fans

  • Home
  • Thaiveedu Fans

Thaiveedu Fans தாய்வீடு வாசகர் வட்டம்

09/09/2024

எழுத்தறிவு முன்னேற்றத்தின் இயந்திரம்- சி. நற்குணலிங்கம் குரல்: - சாம்பவி[email protected]://thaiveedu.com/pdf/24/Sep2024.pdf =22Faceboo...

April தாய்வீடு printed book available now
19/04/2024

April தாய்வீடு printed book available now

02/03/2024
கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாக...
01/03/2024

கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வசதியாக எதிர்வரும் சனிக்கிழமை 02.03.2024 அன்று, மட்டக்களப்பு பொது நுாலக மண்டபத்தில் “யாவரும் பேசலாம்” என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் அறிவுப்பரப்பில் அக்கறையுடன் இயங்குகின்ற தங்களையும் இந்நிகழ்விலும் உரையாடலிலும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

மகுடம் கலை இலக்கிய வட்டம்

லெனினின் நூற்றாண்டை நோக்கி!சோவியத்தின் கல்வி மேம்பாட்டில்லெனினின் பங்களிப்பு- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோகுரல்: ஆனந்தராணி ...
25/02/2024

லெனினின் நூற்றாண்டை நோக்கி!
சோவியத்தின் கல்வி மேம்பாட்டில்
லெனினின் பங்களிப்பு
- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
குரல்: ஆனந்தராணி பாலேந்திரா
[email protected]
https://youtu.be/908-bt-Kycg?si=56SffvAeD7MvuEHq
https://thaiveedu.com/pdf/24/Feb2024.pdf =132
Google Podcasts: https://bit.ly/2RWBZij
Spotify: https://spoti.fi/3qcW3tn
YouTube: https://www.youtube.com/c/Thaiveedu/videos
www.thaiveedu.com
https://thaiveedu.com/pdf/24/Feb2024.pdf
https://thaiveedu.com/february-2024/
https://drive.google.com/file/d/1GVOI_2lICc1jLXMsdx_ZjX4wLoxb3rz2/view

லெனினின் நூற்றாண்டை நோக்கி!சோவியத்தின் கல்வி மேம்பாட்டில்லெனினின் பங்களிப்பு- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோகுரல....

அழைப்பிதழ்!தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் - 2024கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்ட...
25/02/2024

அழைப்பிதழ்!

தாய்வீடு இதழ்
உரையாடலும் விமர்சனமும் - 2024

கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டியது பொறுப்புள்ள ஊடகம் ஒன்றின் கடமை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள தாய்வீடு, அந்த நோக்குடன் 'தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் – 2024' எனும் சந்திப்பை எதிர்வரும் 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, இல.128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'கலைத்தூது அழகியல் கல்லூரி' அரங்கில் நடத்தவுள்ளது.

தமிழ் அறிவுப்பரப்பில் அக்கறையுடன் இயங்குகின்ற தங்களையும் இந்நிகழ்விலும் உரையாடலிலும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

Address

Alerts

Be the first to know and let us send you an email when Thaiveedu Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share