First Step

First Step First Step is a page which guarantees 100% entertainment for everyone.

*திருமண வாழ்வில் இணைந்த கேளடி கண்மணி நாயகன் நாயகி**திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா**செல்லம்மா நாய...
28/09/2022

*திருமண வாழ்வில் இணைந்த கேளடி கண்மணி நாயகன் நாயகி*

*திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா*

*செல்லம்மா நாயகன் அர்ணவ்வுடன் செவ்வந்தி நாயகி திவ்யா திருமணம் ; கர்ப்பமான மகிழ்ச்சியில் திவ்யா*

24/09/2022

Hyderabad, here we come! 🔥❤️


in theatres from 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!

Red rose beautyDraped in glorious looks, actress  is basked in glory over positive appreciation for her role in the late...
24/09/2022

Red rose beauty

Draped in glorious looks, actress is basked in glory over positive appreciation for her role in the latest release


Ponniyin selvan vanthiyathevan...stunning stills
24/09/2022

Ponniyin selvan vanthiyathevan...stunning stills

Actor  's New Stills from
22/09/2022

Actor 's New Stills from



*For Instagram*Mass + Class   second poster       kapoor                      .kumar.1238
22/09/2022

*For Instagram*

Mass + Class second poster





kapoor .kumar.1238

Happy birthday Atlee
21/09/2022

Happy birthday Atlee

Happy birthday Kirthi sheety
21/09/2022

Happy birthday Kirthi sheety

Happy birthday Kareena Kapoor
21/09/2022

Happy birthday Kareena Kapoor

திரைப்பட தயாரிப்பாளரும்தேமுதிக துணை பொதுச் செயலாளருமான எல்கே சுதீஷ் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்...
21/09/2022

திரைப்பட தயாரிப்பாளரும்
தேமுதிக துணை பொதுச் செயலாளருமான எல்கே சுதீஷ் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் ஆசி பெற்றார்.


Happy birthday Mysskin
19/09/2022

Happy birthday Mysskin

🚩நீதிமன்ற அவமதிப்பு... சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! 🤷🏻‍♂️அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து ...
15/09/2022

🚩நீதிமன்ற அவமதிப்பு... சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! 🤷🏻‍♂️

அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது. கடந்த 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதுடன், ஒரு வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார். மதியம் வரை விசாரணை நீடித்தது. வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதித்துறை மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்களை அந்த பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

15/09/2022
  looks stunning in this green attire 💚
15/09/2022

looks stunning in this green attire 💚

Shivani latest pic
15/09/2022

Shivani latest pic

பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்த மாணவி செல்வி சுப்ரஜா, அப்பட...
15/09/2022

பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்த மாணவி செல்வி சுப்ரஜா, அப்படத்தை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்!

   New Photoshoot StillsShot by
15/09/2022

New Photoshoot Stills

Shot by



கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்
15/09/2022

கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்

Address


Telephone

+9677229496

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Step posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to First Step:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share