
10/08/2025
Happy Aadi Kondattam🎉🎉🎉
A beautiful and Big PadiKolam 😍
Curls and cute designs make the kolam huge and awesome . Rangoli for Auspicious month Aadi 2025 Wednesday ,
Kolam Enthusiasts Aadi Andha- Aadi Celebration for Aadi Month (2025) Kondattam from 17th July to 16th August 2025
These kolams are drawn by me😁😁😁
இனிய ஆடி கொண்டாட்டம்🎉🎉🎉மங்களகரமானஆடி மாதத்தில் ஸ்வஸ்திக் மற்றும் படிக்கோலம் வைத்து ஒரு அழகிய மாலை நேர கோலம்.
வெளிப்பகுதியில் வரையப்பட்ட அழகிய சுருள்கள் மற்றும் டிசைன்கள் கோலத்தை பெரியதாகவும் அட்டகாசமாகவும் வெளிப்படுத்துகிறது
ஆடி மாதம் (2025) கொண்டாட்டம் கோலம் எந்துசியஸ்ட்ஸ் அந்தா - ஆடி கோலங்கள் கொண்டாட்டம் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16, 2025 வரை
Andha - aadi - 25
Elements : ஸ்வஸ்திக் மற்றும் படிக்கோலம் / மனைக்கோலம்
Swasthik and Padikolam/ Manakolam
Anthaathi in Tamil Literature refers to the style of placing a word which ends a verse of a poem and leads the next verse. In Kolams, this concept is embodied with patterns leading and ending a series of kolams
தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்பது ஒரு கவிதையின் ஒரு வசனத்தை முடித்து அடுத்த வசனத்திற்கு வழிவகுக்கும் ஒரு வார்த்தையை வைக்கும் பாணியைக் குறிக்கிறது. கோலங்களில், இந்தக் கருத்து கோலத் தொடரை வழிநடத்தி முடிக்கும் வடிவங்களுடன் பொதிந்துள்ளது.
அந்தா - ஆதி 25
ஸ்வஸ்திக் மற்றும் படிக்கோலம்
இந்தக் கோலங்கள் நான் வரைந்தவை
Enjoyed while making the Andha - aadi kolams😍😍