Anjanstar Events

Anjanstar Events We strive to be the most reliable and Creative Event Management Company in UAE

"When its time for E

CBL which will be held in Dubai on January 29th 2016 at an Indoor Stadium will feature four different teams namely Chenn...
11/01/2016

CBL which will be held in Dubai on January 29th 2016 at an Indoor Stadium will feature four different teams namely Chennai Eagles, Falcon Fires, Naturals Peacock and CRV Pelicans. Followed by Yuvan Shankar raja Musical Night and special guest Mr.Sachin Tendulkar.

துபாயில் ஜனவரி 29ல் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பாட்மிண்டன் போட்டிகளுக்கான‌ ஏற்பாடுகள் தீவிரம்!

பதிவு செய்த நேரம்:2016-01-11 19:18:10
துபாய்: நட்சத்திர கிரிக்கெட் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் துபாயில் முதன் முறையாக‌ தமிழக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நட்சத்திர பேட்மிண்டன் போட்டிகள்( C B L) சி பி எல் சார்பில் ஜனவரி 29ல் நடத்துவற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதோடு யுவன் சங்கர் ராஜாவின் இசைவிழாவும் நடைபெறுகிறது. சினிமா நட்சத்திரங்கள் இதற்கான போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Chennai Eagles, Falcon Fires, Naturals Peacock and CRV Pelicans என நடிகர், நடிகைகளை கொண்ட‌ நான்கு நட்சத்திர‌ அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை மீனா, நடிகர் அருண் விஜய், நடிகர் பரத், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் இந்த அணிகளின் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதற்கான பயிற்சி விளையாட்டு போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போட்டிகள்ஜனவரி மாதம் 29ந்தேதி காலை 9 மணி தொடங்கி இரவு வரை துபாய் ஷபீல் பூங்கா (Zabeel Park & Al Nasr Club)பகுதியில் நடைபெறுகிறது. 3 ஆயிரம் பார்வையாளர்கள் இப்போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க உள்ளனர். போட்டிகளுக்கு பின் யுவன் சங்கர் ராஜா தலைமையில் 10 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் மிகபெரிய இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கிறார்

(Chennai Eagles)சென்னை ஈகிள்ஸ் கேப்டன் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க ஆவலாக உள்ளேன். எங்கள் அணியினர் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். ( Falcon Fires)பல்கான் பயர்ஸ் அணியின் கேப்டன் நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, இதற்கான போட்டிகளில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிகளில் பங்கேற்க உள்ளேன் என்றார். ( Naturals peacock )நேட்சுரல் பீக்காக் அணியின் கேப்டனாக நடிகை மீனாவும் , crv pelicans சி ஆர்வி பெலிகன்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் பரத்தும் செயல்பட உள்ளனர்

யுஏஇல் சி பி எல் போட்டிகளை நடத்துவது குறித்து பெருமையடைவதாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சிபிஎல் ஹேமசந்திரன் (Founding Director and CEO of CBL.) தெரிவித்தார். யுஏஇல் சி பி எல் போட்டிகளை நடத்துவது குறித்து பெருமையடைவதாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சிபிஎல் ஹேமசந்திரன் (Founding Director and CEO of CBL.) தெரிவித்தார். அதே போன்று சிபிஎல்லுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு குறித்து ஜோசப் ராஜ்( Chairman & Managing Director of Oceanaa ) மகிழ்ச்சி தெரிவித்தார்.

Get Ready Dubai for Celebrity Badminton League - January 29 2016 Dubai. Announced in Dubai Press Meet by                ...
29/11/2015

Get Ready Dubai for Celebrity Badminton League - January 29 2016 Dubai.

Announced in Dubai Press Meet by

Wishing You All Happy Diwali
10/11/2015

Wishing You All Happy Diwali

There's special thing we are good at, it's gathering people together to do something fun.All Anjan Group staffs gathered...
09/07/2015

There's special thing we are good at, it's gathering people together to do something fun.

All Anjan Group staffs gathered for Holy Ramadan Iftar Dinner.

08/06/2015

     Give the Right Answer & Be a Lucky Person to winAnjanstar Event – free passes
31/05/2015


Give the Right Answer & Be a Lucky Person to win
Anjanstar Event – free passes

Address

Al Mankhool Street
Dubai
120649

Telephone

0557399505

Alerts

Be the first to know and let us send you an email when Anjanstar Events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share